சீன அச்சுறுத்தலை எதிர்கொள்ள கைகோர்க்கும் Toyota உள்ளிட்ட 14 ஜப்பானிய வாகன நிறுவனங்கள்

Honda Toyota Electric Vehicle China
By Dharu Nov 26, 2026 02:08 PM GMT
Report

உற்பத்திச் செலவுகளைக் குறைக்கவும், வேகமாக விரிவடைந்து வரும் சீன வாகன உற்பத்தியாளர்களுக்கு எதிரான தங்கள் போட்டித்திறனை வலுப்படுத்தவும்,  Toyota, Honda, Nissan மற்றும் Mazda உள்ளிட்ட 14 ஜப்பானிய வாகன உற்பத்தியாளர்கள், வாகன உதிரிபாகங்களையும் மூலப்பொருட்களையும் தர நிர்ணயம் செய்வதற்காக ஒன்றிணைந்து செயல்படுகின்றனர்.

இந்த முன்னெடுப்பானது, ஜப்பான் வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்தால் (JAMA), ஜப்பான் வாகன உதிரிபாகத் தொழில்கள் சங்கத்துடன் இணைந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி உற்பத்தியாளர்கள் ஆரம்பத்தில் மூன்று முக்கியப் பகுதிகளில் கவனம் செலுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் உதவியின்றி ஈரானைத் தாக்கத் தயார் : இஸ்ரேலின் அறிவிப்பால் பரபரப்பு

அமெரிக்காவின் உதவியின்றி ஈரானைத் தாக்கத் தயார் : இஸ்ரேலின் அறிவிப்பால் பரபரப்பு

அடுத்த தலைமுறை வாகனங்கள்

Steel - கொள்முதல் செலவுகளைக் குறைப்பதற்காக மூலப்பொருள் விவரக்குறிப்புகளைத் தரப்படுத்துதல்.

சீன அச்சுறுத்தலை எதிர்கொள்ள கைகோர்க்கும் Toyota உள்ளிட்ட 14 ஜப்பானிய வாகன நிறுவனங்கள் | Toyota 14Jap Auto Companies Join Hands

Plastics: குறிப்பாக மீள் சுழற்சி செய்யப்பட்ட பொருட்களுக்கு, பொதுவான தர நிர்ணயங்களை நிறுவுதல்.

Wiring harnesses: மின்சார கூறுகளின் வகைகளைக் குறைத்து, உற்பத்தித் தன்னியக்கத்தை ஊக்குவிக்கின்றன.

இந்த முன்னெடுப்பானது, தேவையற்ற உற்பத்திச் செலவுகளைக் குறைத்து, விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தி, அடுத்த தலைமுறை வாகனங்கள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வதற்கான வளங்களை விடுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டித்தன்மை வாய்ந்த விலையிலான வாகனங்கள், மேம்பட்ட மின்சார வாகனத் தொழில்நுட்பம் மற்றும் குறுகிய வாகன மேம்பாட்டுச் சுழற்சிகள் ஆகியவற்றின் மூலம் தங்களது உலகளாவிய சந்தைப் பங்கை விரிவுபடுத்தியுள்ள சீன உற்பத்தியாளர்களிடமிருந்து, ஜப்பானிய வாகன உற்பத்தியாளர்கள் பெருகிவரும் அழுத்தத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

ஜப்பானியப் பொருளாதாரத்தின் முக்கியத் தூணாக வாகனத் தொழில் தொடர்ந்து நீடிப்பதற்கு ஒரு அடித்தளத்தை அமைப்பதே இந்த முன்னெடுப்பின் நோக்கம் என்று ஜாமா தலைவரும், டொயோட்டா துணைத் தலைவருமான கோஜி சாட்டோ கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தக் கூட்டு முயற்சியானது நிறுவனங்களின் இணைப்பை உள்ளடக்கவில்லை என்றும், மாறாக செயல்திறனை மேம்படுத்துவதற்கும் உலகளாவிய வாகனச் சந்தையில் ஜப்பானின் போட்டித்தன்மையை நிலைநிறுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் ஒரு குறிப்பிடத்தக்க, தொழில் துறை தழுவிய முயற்சியாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் வாழ்வோருக்கு சிக்கல் - ஜனவரி முதல் உயரும் எரிசக்திக் கட்டணங்கள்

பிரித்தானியாவில் வாழ்வோருக்கு சிக்கல் - ஜனவரி முதல் உயரும் எரிசக்திக் கட்டணங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Nov, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அம்பனை, Tours, France, Catford, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் பாலாவோடை, வவுனியா

27 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, வவுனியா

26 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாதகல், அராலி தெற்கு, Vancouver, Canada

23 Nov, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018