பெரிய வெங்காய விலையை குறைக்க இறக்குமதியாளர்கள் இணக்கம்

Onion Sri Lanka Economy of Sri Lanka Nalin Fernando
By Shalini Balachandran Mar 15, 2024 05:54 AM GMT
Report

எதிர்வரும் பண்டிகை காலத்தில் பெரிய வெங்காயத்தின் விலையை குறைக்கும் வகையில் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நடவடிக்கை எடுப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பண்டிகை காலத்தில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவது தொடர்பில் அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்களுக்கும் வர்த்தக அமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நேற்று(14) வியாழக்கிழமை நடைபெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலின் பின்னர் அமைச்சர் நளின் பெர்னாண்டோ ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் கீழ்த்தரமான பழக்கங்கள்..! மனம்திறந்தார் சரத் பொன்சேகா

மகிந்தவின் கீழ்த்தரமான பழக்கங்கள்..! மனம்திறந்தார் சரத் பொன்சேகா

அத்தியாவசிய பொருட்கள்

இதன் போது அவர் தெரிவிக்கையில், அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்களுடனான கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ளதுடன் போட்டி விலையில் தமது பொருட்களை உள்ளூர் சந்தைக்கு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பெரிய வெங்காய விலையை குறைக்க இறக்குமதியாளர்கள் இணக்கம் | Traders Agreed To Reduce The Price Of Big Onions

மேலும் இறக்குமதியாளர்கள் தங்களுடைய கையிருப்பிலுள்ள பெரிய வெங்காயத்தை 450 ரூபா மற்றும் 500 ரூபாவிற்கு இடையில் விற்பனை செய்ய இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.

பெரிய வெங்காயம் இறக்குமதிக்கு பாகிஸ்தான் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்தாலும் ஒல்லாந்து மற்றும் துருக்கி ஆகிய பிற நாடுகளில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதோடு கையிருப்பிலுள்ள வெங்காயத்தை பண்டிகைக் காலங்களில் குறைந்த விலையில் வழங்க தயாராக உள்ளதாக அவர்கள் தெரிவித்ததாக நளின் குறிப்பிட்டுள்ளார்.

மருந்தகம் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்! தமிழர் பகுதியில் நடந்த சம்பவம்

மருந்தகம் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்! தமிழர் பகுதியில் நடந்த சம்பவம்

மரணதண்டனை விதிக்கப்பட்ட தமிழரை விடுதலை செய்தது நீதிமன்றம்

மரணதண்டனை விதிக்கப்பட்ட தமிழரை விடுதலை செய்தது நீதிமன்றம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026