கிளிநொச்சியில் நடைபெற்ற பாரம்பரிய உணவுக் கண்காட்சி (படங்கள்)

Sri Lankan Tamils Kilinochchi
By Nithusan Aug 23, 2023 04:19 PM GMT
Report

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் எற்பாட்டில் பசுமைப் பூங்கா வளாகத்தில் இன்று(23)  பாரம்பரிய உணவு வகைகளின் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றிருந்தது.

குறித்த நிகழ்வானது கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரால் நாடாவை வெட்டி, வைபவரீதியாகத் திறந்துவைக்கப்பட்டது.

வாழ்வாதார மேம்பாடு

கிளிநொச்சியில் நடைபெற்ற பாரம்பரிய உணவுக் கண்காட்சி (படங்கள்) | Traditional Food Fair At Kilinochchi

இப் பாரம்பரிய உணவு கண்காட்சியில் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட மட்பாண்ட உணவு பொருட்கள், பழவகைகள், சத்துமாக்கல் என பல பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுமார் 28 விற்பனைக் கூடங்களில் உணவுவகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

உள்ளூர் உற்பத்தி மற்றும் உற்பத்தியாளர்களின் சுயதொழிலினை மேம்படுத்துவதனூடாக அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்ததுவதனை நோக்காகக் கொண்டே இந்த நிகழ்வு மாவட்டச் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

அதிகாரிகள் பங்கேற்பு

கிளிநொச்சியில் நடைபெற்ற பாரம்பரிய உணவுக் கண்காட்சி (படங்கள்) | Traditional Food Fair At Kilinochchi

இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் மற்றும் அரச அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் நடைபெற்ற பாரம்பரிய உணவுக் கண்காட்சி (படங்கள்) | Traditional Food Fair At Kilinochchi

கிளிநொச்சியில் நடைபெற்ற பாரம்பரிய உணவுக் கண்காட்சி (படங்கள்) | Traditional Food Fair At Kilinochchi

கிளிநொச்சியில் நடைபெற்ற பாரம்பரிய உணவுக் கண்காட்சி (படங்கள்) | Traditional Food Fair At Kilinochchi

கிளிநொச்சியில் நடைபெற்ற பாரம்பரிய உணவுக் கண்காட்சி (படங்கள்) | Traditional Food Fair At Kilinochchi

கிளிநொச்சியில் நடைபெற்ற பாரம்பரிய உணவுக் கண்காட்சி (படங்கள்) | Traditional Food Fair At Kilinochchi

ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024