புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட விபரீதம்
Sri Lanka Police
Sinhala and Tamil New Year
Sri Lankan Peoples
By Dilakshan
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது வழுக்கு மரம் முறிந்து விழுந்ததில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
கம்பளை, கம்பளவெல ராஜஎலகம பகுதியில் நேற்று (15) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காரணம்
புத்தாண்டு விழாவில் வழுக்கும் மரம் ஏறும் போட்டியின் போது மரம் சரிந்து விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
அப்போது வழுக்கு மரத்தில் ஏற முயன்ற 4 பேர் விபத்தில் காயமடைந்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
3 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்