போராட்டக்காரர்களுடன் கொழும்பு நோக்கி வரும் புகையிரதம்: படையெடுக்கும் ஆயிரக்கணக்கானோர்
Kandy
Sri Lankan protests
Gota Go Home 2022
Sri Lanka Anti-Govt Protest
By Kiruththikan
போராட்டக்காரர்களுடன் புகையிரதம்
கண்டியில் இருந்து அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்களுடன் கொழும்பு நோக்கி புகையிரதம் சென்றுள்ளது.
கொழும்பு காலி முகத்திடலில் இடம் பெறும் போராடத்தில் பங்கேற்பதற்காக நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் பெருமளவான மக்கள் சென்ற வண்ணம் உள்ளனர்.
இந் நிலையில் கண்டி புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்று "கோ கோம் கோட்டா - ரணில்" என பதாகை ஒன்றை புகையிரத்தத்தின் முன் கட்டியவாறு போராட்டக் காரர்களை ஏற்றி சென்றுள்ளது.
படையெடுக்கும் ஆயிரக்கணக்கானோர்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 4 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
2 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்