வடக்கு - கிழக்கு காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம்: வெளியாகியுள்ள தகவல்

Sri Lanka Police Sri Lankan Peoples Northern Province of Sri Lanka
By Dhilak Dec 07, 2024 10:00 AM GMT
Report

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காவல் நிலைய கட்டளைத் தளபதி பதவிகளில் பல வருடங்களாக கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, எதிர்வரும் நாட்களில் 50க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சர்ச்சைக்குரிய கல்வித் தகைமை விவகாரம் - பதிலடி கொடுத்த சபாநாயகர்

சர்ச்சைக்குரிய கல்வித் தகைமை விவகாரம் - பதிலடி கொடுத்த சபாநாயகர்

கொழும்பு மாவட்டம்

இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட உள்ளவர்களில் கொழும்பு மாவட்டத்தின் கீழ் காவல் நிலைய கட்டளைத் தளபதிகள் பலர் கடமையாற்றுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு - கிழக்கு காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம்: வெளியாகியுள்ள தகவல் | Transfer Of Police Officers In Sri Lanka

காவல்துறை பரிசோதகர்கள் மற்றும் பிரதான காவல்துறை பரிசோதகர்களுக்கும் நிலையத் தளபதி பதவிகள் வழங்கப்படவுள்ளதன் காரணமாக இவ்வாறு இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளளன.

ஆணைக்குழுவின் அனுமதி

இதன்படி, காவல்துறை ஆணைக்குழுவின் அனுமதியைப் பெற்ற பின்னர் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு - கிழக்கு காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம்: வெளியாகியுள்ள தகவல் | Transfer Of Police Officers In Sri Lanka

இதேவேளை, கடந்த வாரமும் 5 பிரதி காவல்றை மா அதிபர்கள் உட்பட 54 சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்கள், காவல்துறை அத்தியட்சகர்கள் மற்றும் உதவி காவல்றை அத்தியட்சகர்களுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சி.ஐ.டியிடம் சிக்கிய வைத்தியர்: ஐம்பத்தைந்து மில்லியன் ரூபா மோசடி

சி.ஐ.டியிடம் சிக்கிய வைத்தியர்: ஐம்பத்தைந்து மில்லியன் ரூபா மோசடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024