வடக்கின் சிரேஷ்ட பிரதிக் காவல்துறை மா அதிபருக்கு திடீர் இடமாற்றம்
police
transfer
north province
By Vanan
வடக்கு மாகாண மூத்த பிரதிக் காவல்துறை மா அதிபர் ஜெகத் பளிகக்காரவுக்கு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வெற்றிடத்துக்கு மூத்த பிரதிக் காவல்துறை மா அதிபர் ஜெயந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
அதனடிப்படையில், வடக்கு மாகாண மூத்த பிரதிக் காவல்துறை மா அதிபர் ஜெகத் பளிகக்கார சமூக காவல்துறை பிரிவுக்கு பொறுப்பாக செல்லவுள்ளதுடன்,
மூத்த பிரதிக் காவல்துறை மா அதிபர் ஜெயந்த வீரசூரிய, வடக்கு மாகாண மூத்த பிரதிக் காவல்துறை மா அதிபராக கடமையாற்றவுள்ளார்.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 2 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி