ஜூன் 21ஆம் திகதி வரை நீடிக்கப்படும் பயணத்தடை? தென்னிலங்கை தகவல்
Corona
Travel Ban
SriLanka
By Chanakyan
கொரோனா பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டை, எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்க திட்டமிட்டுள்ளதாக அரசியல் உயர்மட்டத்தை மேற்கோள்காட்டி, தமிழ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பயணக் கட்டுப்பாட்டை நீடிக்க வேண்டும் என அரசாங்கத்திடம், சுகாதார பிரிவினர் கோரியுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்