பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வெளியிட்ட தகவல்
hospital
police
people
By Sumithiran
பயணத் தடை அமுலில் இருக்கும் காலப்பகுதியில் எவருக்காவது சுகயீனம் ஏற்படும் இடத்து வைத்தியசாலை அல்லது மருந்தகங்களுக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடாகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
பயணத் தடை காரணமாக வீதிச் சேதனை நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டிருக்கின்றனர். இந்தக் காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்