நிலைமை கைமீறிச் சென்றால் எந்நேரமும் பயணத்தடை விதிக்கப்படலாம்! இராணுவத்தளபதி எச்சரிக்கை
Corona
People
Travel Ban
Delta
SriLanka
By Chanakyan
நாட்டில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் அமுல் செய்யப்படமாட்டாது என தேசிய கொவிட் தடுப்புச் செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
எனினும் நாட்டில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா தொற்றாளர்கள் மற்றும் கொரோனா மரணங்களின் அடிப்படையில் எந்நேரமும் பயணக் கட்டுப்பாகள் விதிக்கப்படலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது பத்திரிகைக் கண்ணோட்டம்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி