தமிழர் பகுதியில் புதையல் தோண்டிய கும்பல் கைது

Kilinochchi Sri Lanka Sri Lanka Police Investigation
By Harrish Jan 25, 2025 10:31 AM GMT
Report

கிளிநொச்சி(Kilinochchi) - திருநகர் பகுதியில் புதையல் தோண்ட முயற்சித்த குற்றச்சாட்டில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை இன்று(25.01.2025) காலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கிளிநொச்சி இராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக கிளிநொச்சி காவல்துறையினரின் உதவியுடன் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழில் நூதனமுறையில் நடந்த கொள்ளை : இலட்சக்கணக்கில் இழந்த வர்த்தகர்

யாழில் நூதனமுறையில் நடந்த கொள்ளை : இலட்சக்கணக்கில் இழந்த வர்த்தகர்

காவல்துறை விசாரணை

இதன்போது, 10 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதுடன் புதையல் தோண்ட பயன்படுத்திய ஸ்கானர் மற்றும் நீர்ப்பம்பி உள்ளிட்ட உபகரணங்கள் கிளிநொச்சி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தமிழர் பகுதியில் புதையல் தோண்டிய கும்பல் கைது | Treasure Hunting Gang Arrested In Kilinochchi

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

மகிந்தவின் காலத்திலிருந்த மற்றுமொரு முக்கிய தரப்புக்கு வருகிறது பேரிடி!

மகிந்தவின் காலத்திலிருந்த மற்றுமொரு முக்கிய தரப்புக்கு வருகிறது பேரிடி!

தமிழரசுக் கட்சியின் தலைமை சுமந்திரனுக்கா... சிறீதரனுக்கா...! உட்கட்சி நிலையை உடைத்த தமிழ் எம்.பி

தமிழரசுக் கட்சியின் தலைமை சுமந்திரனுக்கா... சிறீதரனுக்கா...! உட்கட்சி நிலையை உடைத்த தமிழ் எம்.பி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
Gallery
ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026