ஒமிக்ரோன் நோயாளிகளுக்கு சிகிச்சை- மருத்துவர்கள் விளக்கம்
treatment
patients
omicron
new delhi
By Sumithiran
ஒமிக்ரோன் பாதித்தவர்களுக்கு சிகிச்சையின்போது, மல்டி விட்டமின் மற்றும் பரசிட்டமோல் மாத்திரைகள் மட்டுமே வழங்கப்படுவதாக டெல்லி லோக் நாயக் மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் சுமார் 60க்கும் மேற்பட்டோருக்கு புதிய வகை வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், 40 பேர் லோக் நாயக் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து பேசிய அந்த மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஒருவர், ஒமிக்ரோன் பாதித்து சிகிச்சையில் உள்ள 90% பேருக்கு அறிகுறிகள் ஏதும் இல்லை என்றும் எஞ்சியவர்களுக்கு லேசான காய்ச்சல் மற்றும் உடல் வலி மட்டும் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேறு எந்த மருந்துகளுக்கான தேவையும் தற்போதைக்கு எழவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கறுப்பு ஜூலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை, ஜெகன்.... 13 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி