யாழ் போதனா வைத்தியசாலை வீதியில் மரநடுகை திட்டம்

Jaffna Jaffna Teaching Hospital Weather
By Laksi May 16, 2024 02:24 PM GMT
Report

யாழ் போதனா வைத்தியசாலையின் முன்புறமாக உள்ள "வைத்தியசாலை வீதியில்" மரங்கள் நாட்டப்பட்டுள்ளன.

குறித்த மரநடுகை திட்டம் இன்று (16) யாழ் போதனா வைத்தியசாலை, யாழ் மாநகர சபை, மற்றும் Green Layer சுற்றுச்சூழல் அமைப்பு ஒன்றாக இணைந்து முன்னெடுக்கப்பட்டது.

வைத்தியசாலை வீதியானது பொது மக்களின் அதிகரித்த பாவனையில் உள்ள சன நெரிசலான பகுதியாகும்.

சிறிலங்கா அரசின் அத்துமீறிய அராஜகம்: கண்காணிப்பு நடவடிக்கைகளில் சர்வதேச ஊடகங்கள்

சிறிலங்கா அரசின் அத்துமீறிய அராஜகம்: கண்காணிப்பு நடவடிக்கைகளில் சர்வதேச ஊடகங்கள்

மரநடுகை திட்டம்

தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியின் ஊடாக நடந்தும் ஏனைய வாகன வசதியினூடாக பயணிக்கின்றார்கள். 

யாழ் போதனா வைத்தியசாலை வீதியில் மரநடுகை திட்டம் | Tree Planting Project On Jaffna Hospital Road

ஆகவே இப்பகுதி கடுமையான வெயில், வெப்பம் மற்றும் புறக் காரணிகளால் அவர்களுக்கு மிகவும் சிரமம் ஏற்படுகின்றது.

இந்நிலையில், குறித்த அமைப்பினர் வீதியின் நடுப்பகுதியில் பொருத்தமான குழிகளை வெட்டி தேவையான உரம் கலந்த மண்ணை இட்டு பாதுகாப்பாக வளரக்கூடிய வகையில் உயர்ந்து வளரக்கூடிய நிழல் மரங்கள் நட்டு வைத்துள்ளனர்.

யாழில் குடும்பபெண் தகாதமுறைக்கு உட்படுத்தி படுகொலை: கணவன் கைது

யாழில் குடும்பபெண் தகாதமுறைக்கு உட்படுத்தி படுகொலை: கணவன் கைது


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024