இலங்கை ஆதிவாசிகளின் தலைவரின் மனைவி கொரோனாவால் உயிரிழப்பு
corona
sri lanka
death
people
By Shalini
இலங்கை ஆதிவாசிகள் சமூகத்தின் தலைவரான ஊருவரிகே வன்னிலா எத்தோவின் மனைவியான ஊருவரிகே ஹீன் மெனிக்கா உயிரிழந்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர் அண்மையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஊருவரிகே ஹீன் மெனிக்காவுக்கு ஒன்பது பிள்ளைகள் உள்ளனர்.