தமிழீழ தேசத்தின் பெருமகன் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மரியாதை வணக்கம்

Tamils Sri Lanka LTTE Leader Transnational Government of Tamil Eelam
By Shalini Balachandran Jul 25, 2024 01:24 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

தமிழீழ விடுதலைப் போராட்ட வழித்தடத்தில் நிலைத்து நிற்கும் பெருமகனாகிய தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் (Thambapillai Maheswaran) அவர்களது இழப்பு எம்மை ஆறாப்பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், “சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பிடியில் இருந்து விடுபட்டு ஈழத்தமிழினம் சுதந்திரமாக வாழ 'தமிழீழமே' ஒரே தீர்வு என்ற நிலைப்பாட்டை உறுதிபூண்டவர்.

சற்றுமுன் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

சற்றுமுன் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தமிழீழ அரசாங்கம்

சிங்கள இராணுவ எந்திரத்தினை தகர்த்தெறிய தமிழீழ இராணுவம் என்ற கட்டமைப்பினை உருவாக்கும் முனைப்பில் ஈடுபட்டவர் அதன் காரணமாக சிங்கள அரச பயங்கரவாதத்தினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், பனாகொடை சிறைக்கூண்டைத் தகர்த்து அங்கிருந்து வெளியேறிய முதலாவது தமிழ் போர்க்கைதி (அரசியல்கைதி) என்ற பெயரை வரலாற்றின் தனதாக்கிய பெருமகனாவார்.

சிங்கள பேரினவாதத்தின் வெலிக்கடைச்சிறையில் 53 தமிழ் போர்கைதிகள் கொடியமுறையில் படுகொலை செய்யப்பட்ட போது அதிலிருந்து உயிர்தப்பி பின்னராக மட்டக்களப்பு சிறையுடைப்பினை மேற்கொண்டு அங்கிருந்து பல தமிழ் போர்க்கைதிகள் வெளியேறுவதற்கு வழியமைத்த பெருமகனாவும் அமரர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் அவர்கள் இருந்துள்ளார்.

தமிழீழ தேசத்தின் பெருமகன் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மரியாதை வணக்கம் | Tribute To Thampappillai Maheswaran

காவல்நிலையத்தின் மீதான தாக்குதல்

கிளிநொச்சி காவல்நிலையத்தின் மீதான தாக்குதல், யாழ் கோட்டையில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் மீதான தாக்குதல் என பலவேறு களங்களிலும் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் ஆற்றிய பங்கு வரலாற்றின் வழித்தடத்தில் முக்கிய பக்கங்களாகவுள்ளன.

தமிழீழ தேசத்தின் பெருமகன் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மரியாதை வணக்கம் | Tribute To Thampappillai Maheswaran

காலச்சுழல் அவர் தலைமை தாங்கிய தமிழீழ இராணுவத்தை தொடர முடியாத சூழலில் போராளிகளை தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணையுமாறு கூறியிருந்ததோடு இயலாவிடின் விடுதலைப் போராட்டத்துக்கு இடையூறு விளைவிக்காமல் இருக்குமாறு அறிவுறுத்தியிருந்தார்.

தமிழீழ அரசை உருவாக்குவதற்காக வாழ்ந்து மடிந்த அமரர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் அவர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது மரியாதை வணக்கத்தினை இத்தால் தெரிவித்துக் கொள்கின்றது அத்தோடு அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரது கரங்களை இறுகப்பற்றிக் கொள்கின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரணிலால் பிளவுபட்ட மொட்டுக் கட்சி: அனைத்தையும் அம்பலப்படுத்திய நாமல்

ரணிலால் பிளவுபட்ட மொட்டுக் கட்சி: அனைத்தையும் அம்பலப்படுத்திய நாமல்

வீட்டிலிருந்து வீசிய கடும் துர்நாற்றம்: யாழில் மீட்கப்பட்ட சடலம்!

வீட்டிலிருந்து வீசிய கடும் துர்நாற்றம்: யாழில் மீட்கப்பட்ட சடலம்!

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026