ஆட்கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் உட்பட 51 இலங்கையர்கள் கைது (படங்கள்)

Sri Lanka Economic Crisis Sri Lanka Immigration Sri Lanka Navy
By Vanan Jul 03, 2022 10:07 AM GMT
Report

நாட்டைவிட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பு

இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நிலையில் நாட்டைவிட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்கின்றன.

இந்த நிலையில் சட்டவிரோதமான முறையில் இலங்கையை விட்டு வெளியேற முயற்சித்த மேலும் 51 பேர் இன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, கடல் வழியாக வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 51 பேரை ஏற்றிச் சென்ற உள்ளூர் பலநாள் மீன்பிடி இழுவை படகு கைப்பற்றப்பட்டது.

சந்தேகத்திற்கிடமான  கைது

ஆட்கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் உட்பட 51 இலங்கையர்கள் கைது (படங்கள்) | Tried To Leave Srilanka Illegally 51 People Arrest

இன்று காலை திருகோணமலை கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான இந்தக் கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, கம்பஹா மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்கடத்தலில் ஈடுபட்ட 06 பேர் உட்பட 41 ஆண்கள், 05 பெண்கள் மற்றும் 05 குழந்தைகள் உள்ளிட்டோர் இதில் உள்ளடங்குகின்றனர். அவர்கள் திருகோணமலை துறைமுக காவல்துறையினரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

ஆபத்தான கடல் பயணங்களில் ஈடுபட வேண்டாம்

ஆட்கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் உட்பட 51 இலங்கையர்கள் கைது (படங்கள்) | Tried To Leave Srilanka Illegally 51 People Arrest

இதேவேளை , கடற்படை, கடலோரக் காவல்படை மற்றும் காவல்துறையினரால், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 24 நபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டனர்.

அதிக பணம் ஈட்டுவதற்காக, கடத்தல்காரர்கள் அப்பாவிகளை ஏமாற்றி, பாதுகாப்பற்ற கப்பல்களைப் பயன்படுத்தி இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

எனவே, ஆபத்தான கடல் பயணங்களில் ஈடுபட்டு உயிரைப் பணயம் வைத்து சட்டத்தின் முன் பலியாவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்களை கடற்படை கேட்டுக் கொண்டுள்ளது.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், ஆனைக்கோட்டை

20 Jun, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, சங்கத்தானை, London, United Kingdom

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

11 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கனடா, Canada

08 Jul, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முல்லைத்தீவு

08 Jul, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் நீர்வேலி வடக்கு, Jaffna, நீர்வேலி வடக்கு

04 Jul, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, நியூஸ்லாந்து, New Zealand

05 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, Markham, Canada

08 Jul, 2020
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarborough, Canada

06 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

05 Jul, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, பிரான்ஸ், France

06 Jul, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுன்னாகம், London, United Kingdom

26 Jun, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Paris, France

28 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Hamburg, Germany

28 Jun, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி