கிழக்கு தனிமைப்படுத்தல் நிலையங்களில் சிகிச்சை பெற்றவர்கள் அபாயகரமான நிலையில்!

trinco corona eastern province quarntine
By Kalaimathy Apr 28, 2021 09:50 AM GMT
Report

கொரோனா நோய்த்தொற்றுக் உள்ளாகி திருகோணமலை மாவட்டத்திலுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றவர்களில் நால்வர் கடந்த இரண்டு நாட்களுக்குள் அபாயகரமான நிலைமையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன் காரணமாக அவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என திருகோணமலை மாவட்ட பிரதி பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வி. பிரேமானந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

திடீரென ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக அவர்கள் அவதியுற்றதாகவும் இதன் காரணமாக குறித்த மூவரில் ஒருவரை முல்லேரியா வைத்தியசாலைக்கும் மற்றைய இருவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கும் நேற்று மேலும் ஒருவரை திருகோணமலை வைத்தியசாலைக்கும் இடமாற்றம் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குறித்த நபர்கள் ஒக்சிஜனின் உதவியுடன் சிகிச்சை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த நிலைமையானது திருகோணமலை மாவட்டத்தில் முதற்தடவையாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள தல வைத்தியசாலைகளை இப்படியான அறிகுறிகள் ஏற்படும் நோயாளர்களை பராமரிப்பதற்கு உரிய வசதிகளை ஏற்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் புதிய 67 தொற்றுக்கு உள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  கந்தளாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2, கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5, குரிஞ்சாங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 1, தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 1, திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 27, உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 31, அடங்கலாக திருகோணமலை மாவட்டத்தில் 67 கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இந்த வருடத்தில் திருகோணமலை மாவட்டத்தில் 1269 நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், Montreal, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025