திருகோணமலை உட்பட ஆறு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
srilanka
trincomalee
By Vasanth
ஆறு மாவட்டங்களுக்கு அதிக வெப்பநிலை தொடர்பான எச்சரிக்கையை தேசிய வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (01) விடுத்துள்ளது.
இதன்படி பொலன்னறுவ , திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் இந்த அதிகரித்த வெப்பநிலை காணப்படும்.
இதேவேளை அடுத்த 36 மணி நேரத்தில் நாடு முழுவதும் மழை பெய்யக்கூடிய கால நிலை எதுவும் இல்லை என்று வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்ககப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்