திருகோணமலையில் கஸ்ஸப்ப தேரர் தரப்புக்கு ஆதரவு தெரிவித்த குழு துரத்தியடிப்பு

Trincomalee Eastern Province Law and Order
By Independent Writer Feb 02, 2026 09:42 AM GMT
Report

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பான நீதிமன்ற விசாரணை இன்று திருகோணமலை நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

அந்த விசாரணையை முன்னிட்டு, நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக மூன்று பேரால் ஒரு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

எனினும், குறித்த வழக்கில் கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது உறவினர்கள் அங்கு வருகை தந்ததையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் உறவினர்களுக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டது.

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் : கைதானவர்களுக்கு நீதிமன்றின் உத்தரவு

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் : கைதானவர்களுக்கு நீதிமன்றின் உத்தரவு

துரத்தியடிக்கப்பட்ட ஆர்ப்பாட்டகாரர்கள் 

இதன் பின்னர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து துரத்தியடிக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

திருகோணமலையில் கஸ்ஸப்ப தேரர் தரப்புக்கு ஆதரவு தெரிவித்த குழு துரத்தியடிப்பு | Trincomalee Buddha Statue

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், இந்த நாட்டின் கரையோர பாதுகாப்பு தொடர்பான கட்டளைச்சட்டம் பாரதூரமானதாக உள்ளதாகவும், அந்தச் சட்டத்தின் அடிப்படையில் அரசியல் பழிவாங்கும் நோக்கில் தான் புத்தர் சிலை விவகாரத்தில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த கைதானவர்களது உறவினர்கள், இத்தகைய செயற்பாடுகள் நாட்டின் அமைதியை குழப்புவதாகக் குறிப்பிட்டனர். மேலும், நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைகளுக்கு தொடர்ச்சியாக வருகை தரப்படும் காரணமாக, கைதிகளின் உறவினர்கள் மற்றும் அவர்களது பிள்ளைகள் பார்வையாளர் நேரங்களிலும் சந்திப்புகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.

இதன் பின்னர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவ்விடத்திலிருந்து கலைந்து சென்றனர்.

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தை அகற்றும் திட்டம் : வெளியான அறிவிப்பு

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தை அகற்றும் திட்டம் : வெளியான அறிவிப்பு

இலங்கைக்கான வாகன இறக்குமதி குறித்து வெளியான தகவல்

இலங்கைக்கான வாகன இறக்குமதி குறித்து வெளியான தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...
GalleryGalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019