இந்தியாவின் பொறிக்குள் இலங்கை: இலக்கு வைக்கப்படும் திருகோணமலை துறைமுகம்! தீட்டப்படும் எதிர்வியூகம்

Trincomalee Sri Lanka Sri Lankan political crisis India
By Kiruththikan Jun 29, 2022 06:41 AM GMT
Report

உதவிக்கரத்தின் பின்னணியில் துறைமுகம்

இந்திய அரசாங்கம் இலங்கைக்கு நீட்டிவரும் உதவிக்கரத்தின் பின்னணியில் திருகோணமலை துறைமுகத்தை பெறும் திட்டமே காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

இவ்வாறான நிலைமை உருவாகினால் அனைத்து கட்சிகளும் பிரிவினை இல்லாது ஒன்றாக எதிர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு சுட்டிக்காடினார்.

எதிர்கால உதவிகள் குறித்து பகிரங்கம்

இந்தியாவின் பொறிக்குள் இலங்கை: இலக்கு வைக்கப்படும் திருகோணமலை துறைமுகம்! தீட்டப்படும் எதிர்வியூகம் | Trincomalee Port India Help Sri Lanka

நாட்டுக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய உயர் மட்ட குழு இலங்கை சார்ந்து மேற்கொள்ளப்போகும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து எந்த வித அறிவிப்பையும் வெளியிடவில்லை.

அனால் முன்னைய காலங்களில் இந்திய பிரதிநிதிகள் நாட்டுக்கு விஜயம் செய்தால் , எதிர்கால உதவிகள் குறித்து பகிரங்கமாக அறிவிப்பார் என்றும் சுட்டிக்காடினார்.

இந்தியா ஏற்கனவே வழங்கியுள்ள கடன்களுக்காக பல வேலைத்திட்டங்களை தமக்கு வழங்குமாறு கோரியுள்ளது.

திருகோணமலை துறைமுகமே இலக்கு

இந்தியாவின் பொறிக்குள் இலங்கை: இலக்கு வைக்கப்படும் திருகோணமலை துறைமுகம்! தீட்டப்படும் எதிர்வியூகம் | Trincomalee Port India Help Sri Lanka

அத்தோடு திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த நிலப்பரப்பினையும் கோரியுள்ளதாகவும் தெரியவருகிறது.

திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த நிலப்பரப்பினைக் கோரினால், அடுத்த கட்டமாக திருகோணமலை துறைமுகமே அவர்களது இலக்காகக் காணப்படும்.

அரசாங்கத்தினால் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால் அனைவரும் கட்சி பேதமின்றி ஒன்றிணைந்து அதனை எதிர்க்க வேண்டும்.

ராஜபக்சாகளுக்கு எதிராக வழக்கு 

இந்தியாவின் பொறிக்குள் இலங்கை: இலக்கு வைக்கப்படும் திருகோணமலை துறைமுகம்! தீட்டப்படும் எதிர்வியூகம் | Trincomalee Port India Help Sri Lanka

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நாட்டுக்கு விஜயம் செய்த இந்த சந்தர்ப்பத்தில், அமெரிக்காவின் எமில்டன் வங்கி ராஜபக்சாகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளது.

நாட்டுக்காக வழங்கப்பட்ட பல நிதி உதவிகள் வெளிநாட்டு வங்கிகளில் ராஜபக்சாக்களின் பெயர்களில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக குறித்த வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில் இதற்கு முன்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறு ஆட்சியாளர்கள் மீது வெளிநாடுகளில் வழக்கு தொடரப்பட்டதில்லை.

எனவே தற்போது இலங்கைக்கு உதவுவதானது ராஜபக்ஷாக்களை மேம்பாடடையச் செய்யும் செயற்பாடாகும் என்று சர்வதேசத்தின் மத்தியில் ஒரு நிலைப்பாடொன்று தோற்றம் பெற்றுள்ளது.

சர்வதேசத்தின் மத்தியில் பொய்யாகிய அரசாங்கம்

இந்தியாவின் பொறிக்குள் இலங்கை: இலக்கு வைக்கப்படும் திருகோணமலை துறைமுகம்! தீட்டப்படும் எதிர்வியூகம் | Trincomalee Port India Help Sri Lanka

 இந்த அரசாங்கம் சர்வதேசத்தின் மத்தியில் பொய்யாகியுள்ளது. தற்போது முடக்கம் என்று அறிவிக்கப்படாவிட்டாலும், நாடு இயல்பாக முடங்கியே காணப்படுகிறது.

கோட்டாபய ராஜபக்ச பதவியிலிருக்கும் வரை சர்வதேசத்தின் உதவிகள் கிடைக்கப் பெறாது என்பதை அவர் உணர வேண்டும்.

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தம் நல்லாட்சி அரசாங்கத்தில் கொண்டு வரப்பட்ட 19 ஆவது திருத்தம் அல்ல.

மாறாக இந்த திருத்தமானது எந்த வகையிலும் நிறைவேற்றதிகார அரச தலைவர் அதிகாரங்களைக் குறைப்பதாக இல்லை.

இந்த அரசாங்கம் தற்போதாவது ஆட்சியை ஒப்படைத்து வெளியேற வேண்டும்.

தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தல்

இந்தியாவின் பொறிக்குள் இலங்கை: இலக்கு வைக்கப்படும் திருகோணமலை துறைமுகம்! தீட்டப்படும் எதிர்வியூகம் | Trincomalee Port India Help Sri Lanka

தற்போது தேர்தல் நடத்தப்பட்டால் அதற்கு நிதியுதவியளிப்பதாக வெளிநாடுகளின் தூதுவர்கள் எம்மிடம் தெரிவித்துள்ளனர்.

அதே போன்று அரச உத்தியோகத்தர்களும் இலவசமாக தேர்தல்கள் கடமைகளில் ஈடுபடுவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே விரைவில் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்றார்.

இந்தியாவின் பொறிக்குள் இலங்கை: இலக்கு வைக்கப்படும் திருகோணமலை துறைமுகம்! தீட்டப்படும் எதிர்வியூகம் | Trincomalee Port India Help Sri Lanka

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
மரண அறிவித்தல்
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026