இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகிய நிஸ்ஸங்க சேனாதிபதி!
Sri Lanka Politician
Bribery Commission Sri Lanka
Law and Order
By Pavi
எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவராகச் செயற்பட்ட நிஸ்ஸங்க சேனாதிபதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று (11.08.2026) காலை அவர் அந்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலமொன்றை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு வருகை தந்துள்ளார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி