அரசாங்கம் காவல்துறையை அரசியல் தேவைக்காகப் பயன்படுத்துகிறது: நாமல் ராஜபக்ஷ

Anura Kumara Dissanayaka Namal Rajapaksa Sri Lanka Government
By Pavi Aug 11, 2026 05:01 AM GMT
Report

நாட்டில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களைத் தடுப்பதற்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் பதிலாக, அரசாங்கம் தனது அரசியல் தேவைகளுக்காக காவல்துறையை ஒரு கருவியாகப் பயன்படுத்தி வருவதாக  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.

ரங்கிரி தம்புள்ளை ரஜமஹா விகாரையின் ஸ்ரீ விஷ்ணு மகா தேவஸ்தானத்தில் நேற்று (10.08.2026) விசேட வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ஷ,

செம்மணி புதைகுழிக்கு சர்வதேச விசாரணை தேவை! விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை

செம்மணி புதைகுழிக்கு சர்வதேச விசாரணை தேவை! விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை

அடக்குமுறை என்பது மக்கள் விடுதலை

இன்று நாட்டில் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. வீடுகளுக்குக் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்படும் அளவுக்குப் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

அரசாங்கம் காவல்துறையை அரசியல் தேவைக்காகப் பயன்படுத்துகிறது: நாமல் ராஜபக்ஷ | Namal Rajapaksa Expresses Concern Over Government

ஆனால், இவ்வாறான குற்றச் செயல்களைத் தடுப்பதற்குப் காவல்துறைமா அதிபரோ அல்லது காவல் திணைக்களமோ உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

ஆளும் கட்சியின் பொதுச்செயலாளர் போன்ற பிரமுகர்கள் அறிக்கை வெளியிட்ட மாத்திரத்திலேயே மிகத் தீவிரமாகச் செயற்பட்டு வாக்குமூலங்களைப் பெற முற்படுகின்றனர்.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவருவதன் மூலம் நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை விரைவுபடுத்த முடியும் என அரசாங்கம் நினைத்தால் அது தவறானதாகும்.

காலியிடங்களை நிரப்புவதும் புதிய நீதிமன்றங்களை நிறுவுவதுமே இதற்கான உண்மையான தீர்வாகும்.

83 ஆம் ஆண்டு கலவர காலகட்டம் தொட்டே தொடரும்

இந்தச் சட்டத்திருத்தம் நீதித்துறையின் சுயாதீனத்தைப் கடுமையாகப் பாதிக்கும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், காமன்வெல்த் சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் ஆசிய சட்டத்தரணிகள் சங்கம் என்பன சுட்டிக்காட்டியுள்ளன. எனவே, நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படும்.

அரசாங்கம் காவல்துறையை அரசியல் தேவைக்காகப் பயன்படுத்துகிறது: நாமல் ராஜபக்ஷ | Namal Rajapaksa Expresses Concern Over Government

அதேபோன்று, சிறைச்சாலைகளில் இடம்பெறும் சம்பவங்களுக்கு அரசாங்கம் எதிர்க்கட்சிகள் மீது குற்றம் சுமத்தித் தப்பியோட முடியாது. சிறைச்சாலைகள் அமைச்சராகப் பதவியேற்ற பின்னர் எத்தனை சிறைச்சாலைகளை அவர் நேரில் சென்று பார்வையிட்டார்?

வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியைச் சிறைச்சாலை உட்கட்டமைப்பு வசதிகளுக்கும், கைதிகள் மற்றும் அதிகாரிகளின் நலன்புரிச் சேவைகளுக்கும் எவ்வாறு செலவிட்டார் என்பதற்குப் பதிலளிக்க வேண்டும்.

அடக்குமுறை என்பது மக்கள் விடுதலை முன்னணியின் இரத்தத்தில் ஊறிய இயல்பாகும். 83 ஆம் ஆண்டு கலவர காலகட்டம் தொட்டே தொடரும் அவர்களின் இந்த அடக்குமுறைப் போக்கையே தற்போதைய அரசாங்கமும் முன்னெடுத்து வருகின்றது.

ஊடகவியலாளர்கள், சமூக ஊடகச் செயற்பாட்டாளர்கள், விவசாயிகள் மற்றும் வைத்தியர்கள் தங்களின் நியாயமான உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் போது, அவர்களைக் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைத்து அடக்க முயல்கின்றனர். ஆனால், இவ்வாறான அடக்குமுறைகளால் மக்களின் குரலையோ அல்லது எதிர்க்கட்சியின் குரலையோ ஒருபோதும் முடக்கிவிட முடியாது என்றார்.  

அரச வேலைக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சி செய்தி

அரச வேலைக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சி செய்தி

11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அடுத்த வருடம் யாழில்!

11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அடுத்த வருடம் யாழில்!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024