திருகோணமலை சனீஸ்வரன் கோவிலில் கிளம்பிய புதிய சர்ச்சை

Trincomalee Eastern Province
By Independent Writer Feb 07, 2026 02:24 PM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

திருகோணமலை சனீஸ்வரன் கோவிலுக்கு வருகை தந்திருந்த பெண் ஒருவர் குறித்த ஆலயம் தங்களுடையது என கூறிய விடயம் பிரதேச மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

இரு பௌத்த பிக்குகளுடன் இன்று (07) காலைவருகை தந்திருந்த மரத்தடி பகுதியைச் சேர்ந்த சிட்டி வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு கூறியுள்ளார்.

சனீஸ்வரன் ஆலயம் தங்களுடையது எனவும் தாம் பரம்பரை பரம்பரையாக வழிபட்டு வருவதாகவும் தெரிவித்து ஆலயத்தின் உட்பகுதியில் ஆலய நிர்வாகத்தின் எதிர்ப்பையும் மீறி சிட்டி விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை! அநுர தரப்பின் அடுத்த கட்ட நகர்வு

இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை! அநுர தரப்பின் அடுத்த கட்ட நகர்வு

வருகை தந்த இரு பிக்குகள்

ஆலயத்திற்கு வருகை தந்த இரு பிக்குகளும் சிட்டி எரித்து வழிபாடு செய்ததுடன் அங்கு தாம் கொண்டு வந்த கதிரையில் அமர்ந்து விட்டு எதுவும் கதைக்காமல் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை சனீஸ்வரன் கோவிலில் கிளம்பிய புதிய சர்ச்சை | Trincomalee Saneeswaran Temple Controversy

ஆலய பகுதிக்குள் தனியாரினால் சிட்டி விற்பனை செய்ய ஆலய நிர்வாகம் தடை விதித்திருக்கின்ற நிலையில் அதனை மீறி ஆலய வளாகத்தினுள் குறித்த பெண் சிட்டி விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிய வருகிறது.

பாடசாலை மாணவியை தாக்கிய ஆசிரியர் அதிரடி கைது

பாடசாலை மாணவியை தாக்கிய ஆசிரியர் அதிரடி கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023