திருகோணமலையில் பதுக்கி வைக்கப்பட்ட சட்டவிரோத டீசல் பரல்கள் மீட்பு!

Sri Lanka Police Trincomalee Sri Lanka
By Shalini Balachandran Mar 23, 2026 11:23 PM GMT
Report
Courtesy: Buharys Mohamed

திருகோணமலையில் சட்டவிரோதமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த டீசல் கைப்பற்றப்பட்டுள்ளது.

பத்து பரல் டீசல் இவ்வாறு பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (23-03-2026) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்ட, சேருநுவர காவல் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் காவல்துறையினர் டீசலைக் கைப்பற்றியுள்ளனர்.

கனடா குடியுரிமை கோரி விண்ணப்பிக்கும் அமெரிக்கர்கள்: வெளியான தகவல்

கனடா குடியுரிமை கோரி விண்ணப்பிக்கும் அமெரிக்கர்கள்: வெளியான தகவல்

இரகசியத் தகவல்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கந்தளாய் பிராந்திய காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து கல்லாறு பகுதியில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது டீசல் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலையில் பதுக்கி வைக்கப்பட்ட சட்டவிரோத டீசல் பரல்கள் மீட்பு! | Trincomalee Serunuwara Diesel Hoarding Arrest

சட்டவிரோதப் பயன்பாடு அல்லது பதுக்கல் நோக்கில் இவை சேமித்து வைக்கப்பட்டிருந்ததா என்பது குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட டீசல் பரல்களையும் மூதூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தக் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைச் சேருநுவர காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஈரானுடன் இராஜதந்திர ஒப்பந்தம்: ட்ரம்ப்பின் நகர்வு குறித்து நெதன்யாகுவின் அறிவிப்பு

ஈரானுடன் இராஜதந்திர ஒப்பந்தம்: ட்ரம்ப்பின் நகர்வு குறித்து நெதன்யாகுவின் அறிவிப்பு

கைபர் ஷேகன் -Khyber Shaken- ஏவுகணைகளால் அதிரும் மத்திய கிழக்கு!

கைபர் ஷேகன் -Khyber Shaken- ஏவுகணைகளால் அதிரும் மத்திய கிழக்கு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016