தமிழர் தாயகத்தில் சாந்தனுக்கு உணர்வுபூர்வமான அஞ்சலி

Sri Lankan Tamils Tamils Trincomalee Death Tamil
By Shadhu Shanker Mar 03, 2024 02:03 PM GMT
Report

சாந்தனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திருகோணமலை கடற்கரையில் அமைந்துள்ள வெலிக்கடைத் தியாகிகள் அரங்கிற்கு முன்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த அஞ்சலி நிகழ்வானது, இன்று 03.03.2024 மாலையில் இடம்பெற்றது.

சாந்தனின் மறைவுக்கு அஞ்சலி

திருகோணமலை தமிழ் மக்கள் பேரவை, திருகோணமலை மாவட்ட கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களது சங்கம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த அஞ்சலி நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் பலர் ஒன்று கூடி தமது அஞ்சலியை செலுத்தியிருந்தனர்.

தமிழர் தாயகத்தில் சாந்தனுக்கு உணர்வுபூர்வமான அஞ்சலி | Trincomalee To Pay Tribute To Shanthan Death

வடமாகாணத்தில் சாந்தனது உடலம் மக்கள் அஞ்சலிக்காக பேரணியாக எடுத்துச் செல்லப்படுகின்ற போதிலும் கிழக்கு மாகாணத்திற்கு கொண்டுவரப்படாததை இட்டு தாம் வருத்தமடைவதாகவும் அதனை நினைவு கூரும் முகமாகவே இன்றையதினம் குறித்த நிகழ்வினை ஏற்பாடு செய்ததுடன் தாமதிக்கப்பட்ட நீதியானது மறுக்கப்பட்ட நிதிக்கு சமானமானது என இங்கு பொதுவாக கருத்துரைக்கப்பட்டது.

மூச்சற்ற நிலையில் தாயிடம் சென்ற சாந்தன்! கதறலுடன் வரவேற்ற தாய்

மூச்சற்ற நிலையில் தாயிடம் சென்ற சாந்தன்! கதறலுடன் வரவேற்ற தாய்

சாந்தனின் உடல் தாங்கிய ஊர்தியினை மறித்த காவல்துறையினர்

சாந்தனின் உடல் தாங்கிய ஊர்தியினை மறித்த காவல்துறையினர்

சாந்தனின் முன் கதறி அழுத முருகனின் தாயார் மற்றும் சகோதரி

சாந்தனின் முன் கதறி அழுத முருகனின் தாயார் மற்றும் சகோதரி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019