ஸ்ரீலங்காவில் முதலில் முப்படையினருக்கும் பொலிஸாருக்குமே!
Gotabhaya Rajapaksa
Corona Virus
srilanaka
By Vasanth
கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவுடன் முதலில் முப்படைகளுக்கும், பொலிசாருக்கும், சுகாதார தரப்பினருக்கும் இலவசமாக வழங்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் கொண்டுவரப்பட்ட நிதி அமைச்சின் கீழான விசேட வியாபார பண்ட அறவீட்டு சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
இது தொடர்பில் விரிவான செய்திகளை அறிந்துகொள்ள காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு.
4ம் ஆண்டு நினைவஞ்சலி