தலதா மாளிகைக்குள் புகைப்படம் எடுத்த புதுமண தம்பதிக்கு வந்தது சிக்கல்

Sri Lanka Police Kandy Sri Lanka Police Investigation
By Sumithiran Sep 08, 2024 02:37 PM GMT
Report

வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி(kandy) ஸ்ரீ தலதா மாளிகைக்குள் புதுமணத் தம்பதிகள் புத்த பகவானை அவமதிக்கும் வகையில் புகைப்படம் எடுத்த சம்பவம் தொடர்பில் காவல்துறை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேக்கு கூட தெரிவிக்காமல் ஸ்ரீ தலதா மாளிகைக்கு வந்த தம்பதியினர், மேல் தளத்தில் உள்ள பிரதான மலர் இருக்கை உட்பட ஸ்ரீ தலதா மாளிகையின் பல்வேறு இடங்களில் புகைப்படம் எடுத்துள்ளனர்.

காவல்துறை விசாரணையில் வெளியான தகவல்

எனினும் ​​பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள் அதை தடுக்க முயன்றனர். ஆனால் மற்றொரு செல்வாக்கு மிக்க தரப்பினர், காவல்துறை அதிகாரிகளை நிர்ப்பந்தம் செய்து, அவர்களை புகைப்படம் எடுக்க வைத்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

தலதா மாளிகைக்குள் புகைப்படம் எடுத்த புதுமண தம்பதிக்கு வந்தது சிக்கல் | Trouble Couple Took The Photo At Dalanda Maliga

தமிழ் பாெது வேட்பாளரின் பிரச்சார கூட்டத்திற்கு களமிறங்கிய சர்வதேச கண்காணிப்பு அமைப்பு

தமிழ் பாெது வேட்பாளரின் பிரச்சார கூட்டத்திற்கு களமிறங்கிய சர்வதேச கண்காணிப்பு அமைப்பு

கண்டிக்கு அழைப்பு

இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக புகைப்படக் கலைஞருடன் தம்பதியினர் இன்று (09) கண்டிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

தலதா மாளிகைக்குள் புகைப்படம் எடுத்த புதுமண தம்பதிக்கு வந்தது சிக்கல் | Trouble Couple Took The Photo At Dalanda Maliga

யாழில் வெடித்த சர்ச்சை - ரணிலுக்கு தக்க பதில் வழங்கிய சுமந்திரன்: அநுர புகழாரம்

யாழில் வெடித்த சர்ச்சை - ரணிலுக்கு தக்க பதில் வழங்கிய சுமந்திரன்: அநுர புகழாரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011