வெள்ளை மாளிகையின் கூரையில் ஏறிய ஜனாதிபதி ட்ரம்ப் : வைரலாகும் காணொளி

Donald Trump Viral Video United States of America
By Sumithiran Aug 06, 2025 11:21 AM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையின் கூரை மீதேறி அங்கு மேற்கொள்ளவேண்டிய திருத்தப்பணிகளை பார்வையிட்டு அதற்குரிய உத்தரவுகளை வழங்கினார்.

இதன்போது வெள்ளை மாளிகையின் கூரையில் ஒரு அசாதாரண இடத்திலிருந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதிலளித்தார்.

அணு ஏவுகணைகளை உருவாக்கவுள்ளாராம்

79 வயதான அவர் அங்கு 'அணு ஏவுகணைகளை உருவாக்குவதாக' குறிப்பிட்டார். அவர் ஒரு ஏவுகணையைக் காட்டி ஒரு சைகையையும் செய்தார்

வெள்ளை மாளிகையின் கூரையில் ஏறிய ஜனாதிபதி ட்ரம்ப் : வைரலாகும் காணொளி | Trump Climbs Onto The Roof Of The White House

 ஒரு நிருபர், 'ஐயா, நீங்கள் ஏன் கூரையில் ஏறுகிறீர்கள்?' என்று கேட்டபோது, ட்ரம்ப் 'கொஞ்சம் நடந்து செல்கிறேன்' என்று நையாண்டி செய்தார்.

 கூரையில் ஜனாதிபதி ட்ரம்ப் அமர்ந்திருக்கும் காணொளிகள்

வெள்ளை மாளிகையின் கூரையில் ஜனாதிபதி ட்ரம்ப் அமர்ந்திருக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாகின.


நேற்று(05)காலை 9:40 மணிக்கு ட்ரம்ப் தோன்றினார்.

ஜனாதிபதி ட்ரம்ப் வெள்ளை மாளிகையின் கூரையிலிருந்து பல சைகைகளைச் செய்தார், அவை சமூக ஊடகங்களில் 'விசித்திரமானது' என்று அழைக்கப்பட்டன.

இந்திய அகதி முகாம் போராட்டங்களுக்கு மத்தியில் ஈழத் தமிழ் பெண் சாதனை

இந்திய அகதி முகாம் போராட்டங்களுக்கு மத்தியில் ஈழத் தமிழ் பெண் சாதனை

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்டம் : நீதிமன்றில் முன்னிலையான 19 பேர்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்டம் : நீதிமன்றில் முன்னிலையான 19 பேர்

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026