டொனால்ட் ட்ரம்ப் இன்னும் உங்கள் ஜனாதிபதிதான் : வெள்ளை மாளிகை அறிக்கை!
Donald Trump
United States of America
Election
By Jaso
“பொது அறிவிப்பு: ட்ரம்ப் இன்னும் உங்கள் ஜனாதிபதிதான்” (PSA: TRUMP IS STILL YOUR PRESIDENT) என்று மக்களுக்கு நினைவூட்டும் வகையில் வெள்ளை மாளிகை ஒரு சமூக ஊடகப் பதிவை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தல்களில் குடியரசுக் கட்சி சந்தித்த பெரும் தோல்வியின் பின்னணியில் இந்த அறிக்கை வந்துள்ளது.
ட்ரம்பின் புகைப்படம்
அந்தப் பதிவில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது அலுவலகத்தில் மேசையின் மீது கைகளை வைத்தபடி நேராகப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு புகைப்படமும் இடம்பெற்றிருந்தது.
The White House Posts ‘Trump Is Still Your President’ Message After Democrats’ Midterm Victory https://t.co/aIC9naexp4
— TIMES NOW (@TimesNow) November 4, 2026
இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சிக்கு பெரும் மக்கள் ஆதரவு கிடைத்ததுடன், அக்கட்சி பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையின் கட்டுப்பாட்டையும் கைப்பற்றியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி