இணையத்தில் வைரலாகும் தோனி - ட்ரம்ப்பின் புகைப்படம்: வெளியான காரணம்

MS Dhoni Donald Trump Cricket Golf US election 2024
By Shadhu Shanker Nov 07, 2024 07:30 PM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனல்ட் ட்ரம்ப் (Donald Trump) வெற்றிப்பெற்றதன் பின்னர் இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர் தோனியும் (MS Dhoni) டொனல்ட் ட்ரம்ப் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கடந்த 2023-ல் எம்.எஸ்.தோனி. அமெரிக்கா (USA) சென்றிருந்த போது, தோனியை, கோல்ஃப் விளையாட வருமாறு முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அழைத்திருந்தார்.

அவரது அழைப்பை ஏற்று பெட்மின்ஸ்டர் பகுதியிலுள்ள ட்ரம்ப் நேஷனல் கோல்ஃப் கிளப்புக்கு தோனி சென்றிருந்தார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தோல்விக்கு பிறகு மனம் திறந்த கமலா ஹாரிஸ்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தோல்விக்கு பிறகு மனம் திறந்த கமலா ஹாரிஸ்

தோனி - ட்ரம்ப் புகைப்படம்

அப்போது ட்ரம்புடன் இணைந்து தோனி சிறிது நேரம் கோல்ஃப் விளையாடி விட்டு இருவரும் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

இணையத்தில் வைரலாகும் தோனி - ட்ரம்ப்பின் புகைப்படம்: வெளியான காரணம் | Trump Ms Dhoni Photo Goes Viral Thala For A Reason

அப்போது இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம், தற்போது ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் இணையத்தில் வைரலாகியுள்ளது.

கிரிக்கெட்டை பொறுத்த வரையில் தோனிக்கு என்று இரசிகர் பட்டாளமே உள்ளது. தோனியின் ஜெர்ஸி எண் 7, இதுவும் மிகவும் பிரபல்யமானது.

ஆப்பிளை பின்தள்ளிய உலகின் அதிக மதிப்புமிக்க நிறுவனம் எது தெரியுமா !

ஆப்பிளை பின்தள்ளிய உலகின் அதிக மதிப்புமிக்க நிறுவனம் எது தெரியுமா !

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்

எனவே இரசிகர்கள் சில விடயங்களை திகதிகளை அடிப்படையாக வைத்து, தோனியுடன் இணைத்து thala for a reason என்று பதிவிடுவார்கள்.

இணையத்தில் வைரலாகும் தோனி - ட்ரம்ப்பின் புகைப்படம்: வெளியான காரணம் | Trump Ms Dhoni Photo Goes Viral Thala For A Reason

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் 2024.22.06 வெளியாகியதுடன் டொனல்ட் ட்ரம்ப்பும் வெற்றிப்பெற்றுள்ளார்.

இதனால், 6+1+1+2+2+4= 16, 1+6=7 இந்த காரணத்திற்காக தல என பதிவிட்டு இந்த புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர்.

இதேவேளை,  ட்ரம்ப் ஏற்கெனவே தோனி, சுனில் காவஸ்கர், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி உள்ளிட்ட வீரர்களை புகழ்ந்து பேசியுள்ளதுடன் இவர்கள் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள் என்று அவர் அப்போது புகழாரம் சூட்டியியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுனிதா வில்லியம்ஸின் உடல்நிலை தொடர்பில் நாசா வெளியிட்டுள்ள தகவல்

சுனிதா வில்லியம்ஸின் உடல்நிலை தொடர்பில் நாசா வெளியிட்டுள்ள தகவல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!                           

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014