கனடாவுக்கு ட்ரம்ப் வழங்கிய 3 நாள் கெடு: வர்த்தகப் போரில் புதிய திருப்புமுனை

Donald Trump United States of America Canada World Mark Carney
By Shalini Balachandran Aug 19, 2026 06:35 PM GMT
Report

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது விதிக்கப்படவிருந்த 50 சதவீதக் கடுமையான வரியை 3 நாட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.

கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் முக்கிய முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதற்காக இந்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சுமார் 20 பில்லியன் மதிப்புள்ள கனடியப் பொருட்கள் மீது நடைமுறைக்கு வரவிருந்த 50 வீதம் வரியை தற்காலிகமாக நிறுத்துவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

உக்ரைனில் உடனடியாக ஜனாதிபதி தேர்தல்...! ஜெலென்ஸ்கிக்கு எதிராக உருவெடுக்கும் அரசியல் சவால்

உக்ரைனில் உடனடியாக ஜனாதிபதி தேர்தல்...! ஜெலென்ஸ்கிக்கு எதிராக உருவெடுக்கும் அரசியல் சவால்

கணிசமான முன்னேற்றம் 

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள ட்ரம்ப், கனடா மற்றும் அமெரிக்கா இடையே ஆவணங்களை இறுதி செய்யும் கட்டத்தில் ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதன் அடிப்படையில், நடைமுறைக்கு வரவிருந்த 50 வீதம் வரியை 3 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனால் ரத்து செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய கீஸ்டோன் எக்ஸ்எல் எண்ணெய் குழாய் திட்டம் (Keystone XL oil pipeline) மீண்டும் தொடங்கப்படலாம் என்றும் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

கனடாவுக்கு ட்ரம்ப் வழங்கிய 3 நாள் கெடு: வர்த்தகப் போரில் புதிய திருப்புமுனை | Trump Pauses 50 Tariff On Canadian Goods

அத்தோடு இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் இன்னும் சில முக்கியமானப் பணிகளை நிறைவு செய்ய வேண்டியுள்ளது என கனடியப் பிரதமர் மார்க் காரணி தெரிவித்துள்ளார்.

மேலும் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் தொடர்ந்தாலும், உள்நாட்டில் வலுவான மற்றும் சுதந்திரமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதிலேயே கனடா கவனம் செலுத்தும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் மாணவி ஒருவர் உயிர்மாய்ப்பு!

கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் மாணவி ஒருவர் உயிர்மாய்ப்பு!

ஆதாரமின்றி கைவசமிருந்த ஒரு கோடி ரூபா! 19 வயது இளைஞன் கைது

ஆதாரமின்றி கைவசமிருந்த ஒரு கோடி ரூபா! 19 வயது இளைஞன் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022