நாசாவிலிருந்தும் 2,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறார் ட்ரம்ப்

Donald Trump United States of America NASA
By Jaso Jul 13, 2025 01:28 AM GMT
Report

 அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump), நாசாவில் (nasa)பணிபுரியும் சுமார் 2,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் செலவுகளை குறைக்க பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில், தற்போது அடுத்த கட்டமாக, நாசாவில் உயர் பொறுப்பில் இருக்கும் 2,000க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 2,145 பேரை பணிநீக்கம் செய்ய திட்டம்

அமெரிக்க அரசாங்க வட்டாரங்களில் இருந்து வெளியான தகவலின்படி, 2,145 பேரை பணிநீக்கம் செய்யப் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாசாவிலிருந்தும் 2,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறார் ட்ரம்ப் | Trump Plans To Lay Off 2 000 Nasa Employee

ஆராய்ச்சி கடுமையாக பாதிக்கப்படும்

இந்த அதிரடி முடிவு ஊழியர்கள் மத்தியில் ஒரு பக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்னொரு பக்கம் அமெரிக்காவின் எதிர்கால ஆராய்ச்சி கடுமையாக பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

நாசாவிலிருந்தும் 2,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறார் ட்ரம்ப் | Trump Plans To Lay Off 2 000 Nasa Employee

 குறிப்பாக, நிலாவுக்கு மனிதர்களை அனுப்ப நாசா 2026 ஆம் ஆண்டு திட்டமிட்டுள்ள நிலையில், இந்த பணிநீக்கத்தால் அந்த பணிகள் பாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் குறையப்போகும் ஊழியர் எண்ணிக்கை

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் குறையப்போகும் ஊழியர் எண்ணிக்கை

அமெரிக்காவிடமிருந்து மேலும் வரிச்சலுகையை எதிர்பார்க்கும் இலங்கை!

அமெரிக்காவிடமிருந்து மேலும் வரிச்சலுகையை எதிர்பார்க்கும் இலங்கை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, வட்டக்கச்சி, கிளிநொச்சி

08 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் சின்னாலடி

11 Nov, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Mississauga, Canada

15 Nov, 2016
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026