கனடா பிரதமரை சந்திக்க மறுத்த டொனால்ட் ட்ரம்ப்
Donald Trump
United States of America
Canada
Mark Carney
By Shalini Balachandran
கனடா (Canada) பிரதமர் மார்க் கார்னியை (Mark Carney) சந்திக்க விருப்பம் இல்லை என அமெரிக்க (United States) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.
ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்ற டொனால்ட் ட்ரம்ப் தமது ஆசிய பயணத்தின் இரண்டாவது கட்டமாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது இந்த வார இறுதியில் ஆசிய, பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கனடா பிரதமர் மார்க் கார்னியை சந்திக்க வாய்ப்பு உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
ஒப்பந்தம்
இதற்கு பதிலளித்த டொனால்ட் டர்ம்ப், “நான் அவரை சந்திக்க விரும்பவில்லை.

இன்னும் சிறிது காலம் நான் அவரை சந்திக்க போவது இல்லை.
கனடாவுடன் தற்போது செய்து கொண்டுள்ள ஒப்பந்தம் மிகவும் மகிழ்ச்சி தருகின்றது, அதை செயல்படுத்த உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 3 நாட்கள் முன்