சொர்க்கக் கோவிலில் ஷி ஜின்பிங்குடனான பேச்சுவார்த்தை! ட்ரம்பின் சிறப்பு கருத்து

Donald Trump Xi Jinping China Iran-US Conflict
By Dharu May 14, 2026 06:54 AM GMT
Report

சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அந்நாட்டின் சொர்க்கக் கோவிலில் வைத்து இரு தரப்பு விடயங்கள் குறித்து விவரித்துள்ளார்.

ஷி ஜின்பிங்குடனான பேச்சுவார்த்தைகள் எப்படி நடந்தன என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் அவை சிறப்பானவை என்றும் கூறியுள்ளார்.

இதன்போது தாய்வான் குறித்து விவாதித்தார்களா என்பது பற்றிய தொடர் கேள்விகளுக்கு ட்ரம்ப் பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

சீன - அமெரிக்கா இருதரப்பு பேச்சுவார்த்தை ஆரம்பம்

சீன - அமெரிக்கா இருதரப்பு பேச்சுவார்த்தை ஆரம்பம்

உலக பாரம்பரிய தளம்

600 ஆண்டுகள் பழமையான யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான, பெய்ஜிங்கில் உள்ள சொர்க்கக் கோயிலுக்கு டிரம்ப்பும் ஷி ஜின்பிங்கும் சென்றுள்ளனர்.

சொர்க்கக் கோவிலில் ஷி ஜின்பிங்குடனான பேச்சுவார்த்தை! ட்ரம்பின் சிறப்பு கருத்து | Trump S Remarks With Jinping At The Temple Heaven

யுனெஸ்கோவின் கூற்றுப்படி, இந்தக் கோயில் முதலில் மிங் வம்சத்தின் இறுதிக் காலத்தில், 1420-ல் கட்டப்பட்டது. இது அரச பலிகளுக்காகவும், நல்ல விளைச்சலுக்காகப் பிரார்த்தனை செய்யவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விஜயத்துக்கு முன்னதாக ஷி ஜின்பிங்குடன் நடத்தும் பல சந்திப்புகளின்போது, ​​ஈரானில் போர் தொடங்கியபோது இருந்ததை விட, தனது சீன சகாவுக்கு எதிரேதான் அமெரிக்க அமர்ந்திருப்பார் என்று சுயாதீன சீன ஆய்வாளர்கள் விமர்சன கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.

ஈரானில் நிலைமை இன்னும் தீர்க்கப்படாத நிலையில் போருக்கு முன்பு இருந்ததை விட ஒப்பீட்டளவில் பலவீனமான நிலையில் ட்ரம்ப் பேச்சுவார்த்தைக்கு வருகிறார் என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.

மேலும் அதிகரித்து வரும் எண்ணெய் விலைகள் உள்நாட்டில் அழுத்தத்தை மேலும் கூட்டுகின்றன என்றும் இதற்கிடையில், ஷி தனது நிலையை வலுப்படுத்தியுள்ளார் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தை! அமெரிக்க துணை ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தை! அமெரிக்க துணை ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020