தீடீரென புடினை சந்திக்கும் டொனால்ட் ட்ரம்ப் - உற்று நோக்கும் உலகம்

Donald Trump Vladimir Putin World
By Thulsi Aug 09, 2025 05:34 AM GMT
Report

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்திக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு ஆகஸ்ட் 15 ஆம் திகதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

அமெரிக்காவின் (USA) அலாஸ்கா மாநிலத்தில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளதாக ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

முக்கிய நாடொன்றின் ஜனாதிபதியை கைது செய்ய அமெரிக்காவின் மிகப்பெரிய சன்மானம்

முக்கிய நாடொன்றின் ஜனாதிபதியை கைது செய்ய அமெரிக்காவின் மிகப்பெரிய சன்மானம்

முதல் நேரடி சந்திப்பு

சந்திப்பில், உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே பிரதேசங்களை "பரிமாற்றம்" செய்வது குறித்து விவாதிக்கப்படலாம் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

தீடீரென புடினை சந்திக்கும் டொனால்ட் ட்ரம்ப் - உற்று நோக்கும் உலகம் | Trump Sanctions On Countries Buying Russian Oil

மூன்றரை ஆண்டுகளாகப் போராடப்பட்ட பிரதேசங்கள் குறித்து பேசுவோம். சில பிரதேசங்களை மீட்பது, சிலவற்றை பரிமாறுவது பற்றி பேச்சு நடக்கும்.

இது சிக்கலானது, ஆனால் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் முடிவு எடுக்கப்படும் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு பின்லாந்தில் நடந்த சந்திப்புக்குப் பின்னர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் புடினுக்கு இடையேயான முதல் நேரடி சந்திப்பாகும்.

இந்நிலையில் புடின் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் சந்திப்பு உலக நாடுகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

காசா நகரை கைப்பற்றும் திட்டத்துக்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்

காசா நகரை கைப்பற்றும் திட்டத்துக்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்

சிக்கலில் புலம்பெயர்ந்தோர்: ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு

சிக்கலில் புலம்பெயர்ந்தோர்: ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023