அடங்கும் ட்ரம்பின் ஆட்டம்...! வரிப் போர்: நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

Donald Trump United States of America Canada World
By Thulsi May 29, 2025 03:24 AM GMT
Report

புதிய இணைப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு (Donald Trump) வரிகளை விதிக்க அதிகாரம் இல்லை என அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

New York-based Court of International Trade இன் மூன்று நீதிபதிகள் கொண்ட குழு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உலகளாவிய வரிகளை "சட்டத்திற்கு முரணானது" என தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு காங்கிரசின் அனுமதி இல்லாமல் வரி விதிப்பதற்கு அதிகாரம் இல்லை என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அந்தவகையில், ட்ரம்ப் அனைத்து நாடுகளிலும் செயற்படுத்திய விதிப்புகளையும் நீதிமன்றம் நீக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

முதலாம் இணைப்பு

கனடா (Canada) அமெரிக்காவுடன் இணைந்தால் மட்டுமே கோல்டன் டோம் (Golden Dome) பாதுகாப்பு இலவசம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அறிவித்துள்ளார்.

அடங்கும் ட்ரம்பின் ஆட்டம்...! வரிப் போர்: நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு | Trump Says Canada Will Pay 61Bn For Golden Dome

கனடா இதற்கு இணங்காவிட்டால் குறித்த கட்டமைப்பில் இணைவதற்கு 61 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட வேண்டுமெனவும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

குறித்த விடயத்தை அமெரிக்க ஜனாதிபதி தனது Truth சமூக ஊடக தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.

கனடாவில் இனப்படுகொலை நினைவுத்தூபி சேதப்படுத்தப்பட்டதாக பரவும் செய்தி

கனடாவில் இனப்படுகொலை நினைவுத்தூபி சேதப்படுத்தப்பட்டதாக பரவும் செய்தி

உறவு மிகவும் மோசமான நிலை

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்றதிலிருந்து அமெரிக்கா - கனடா இடையேயான உறவு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அவரின் கூடுதல் வரி - கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது குறித்த அழுத்தம் போன்றவை இரண்டு நாடுகளுக்கு இடையேயான உறவை மோசமடையச் செய்து வருகிறது.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில், அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக கனடா இணைந்தால் தமது Golden Dome ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பில் இலவசமாக இணைய முடியுமென அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

கனடா நினைவுத்தூபி பகுதியில் சேதம் : மர்மநபர்களின் பின்னணி - விசாரணை தீவிரம்

கனடா நினைவுத்தூபி பகுதியில் சேதம் : மர்மநபர்களின் பின்னணி - விசாரணை தீவிரம்

ஏவுகணை பாதுகாப்பு

எதிர்கால அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நோக்கில் அமெரிக்காவினால் கடந்த வாரம் Golden Dome ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பு தொடர்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அடங்கும் ட்ரம்பின் ஆட்டம்...! வரிப் போர்: நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு | Trump Says Canada Will Pay 61Bn For Golden Dome

குறித்த பாதுகாப்பு கட்டமைப்பில் இணைவதற்கு கனடா விருப்பம் தெரிவித்திருந்த நிலையிலேயே அமெரிக்க ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனடாவில் இனப்படுகொலை நினைவுத்தூபி சேதப்படுத்தப்பட்டதாக பரவும் செய்தி

கனடாவில் இனப்படுகொலை நினைவுத்தூபி சேதப்படுத்தப்பட்டதாக பரவும் செய்தி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!         


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025