ஈரான் பேச்சுவார்த்தைக்கு ட்ரம்ப் முட்டுக்கட்டை...! சற்றுமுன்னர் வெளியிட்ட அதிரடி பதிவு
United States of America
Israel
Iran
Middle East
World
By Shalini Balachandran
ஈரான் பேச்சுவார்த்தைக்கு முற்பட்டதாகவும், தான் அதற்கு “Too Late” எனப் பதில் அளித்ததாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
சற்று முன்னர் அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது “அவர்களுடைய விமானப் பாதுகாப்பு, விமானப்படை, கடற்படை மற்றும் தலைமைத்துவம் போய்விட்டது.
அவர்கள் பேச விரும்புகிறார்கள், நான் ரொம்ப லேட் என்றேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
🛑YOU MAY LIKE THIS...! 👇🏻
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி