முக்கிய நாடொன்றின் எண்ணெய் கப்பலை அதிரடியாக கைப்பற்றிய ட்ரம்ப்...!

Donald Trump United States of America World Venezuela
By Shalini Balachandran Dec 11, 2025 09:08 PM GMT
Report

வெனிசுலா கடற்கரையில் தடைசெய்யப்பட்ட எண்ணெய் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை எண்ணெய் விலைகளை உயர்த்தியுள்ளதுடன் வாஷிங்டன் மற்றும் கராகஸ் இடையே பதற்றங்களை கடுமையாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து ட்ரம்ப் தெரிவிக்கையில், "வெனிசுலா கடற்கரையில் ஒரு கப்பலை நாங்கள் கைப்பற்றியுள்ளோம்.

அமெரிக்காவில் குடியுரிமை பெற விரும்புவோருக்கு ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு

அமெரிக்காவில் குடியுரிமை பெற விரும்புவோருக்கு ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு

பெரிய எண்ணெய் 

பெரிய எண்ணெய் தாங்கி கப்பல், மிகப் பெரியது இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரியது” என குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ச்சியாக, வெனிசுலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுத்து வருகின்றார்.

முக்கிய நாடொன்றின் எண்ணெய் கப்பலை அதிரடியாக கைப்பற்றிய ட்ரம்ப்...! | Trump Seizes Venezuelan Oil Tanker Tensions Rise

இந்தநிலையில், வெனிசுலாவுக்கு எதிராக ட்ரம்ப் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் பதற்றத்தை அதிகரித்து வருகின்றன.

இதற்கிடையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக வெனிசுலா அரசாங்கம் ஒரு அறிக்கையில் அமெரிக்காவை அப்பட்டமான திருட்டு என குற்றம் சாட்டியுள்ளதுடன் இந்த பறிமுதல் சர்வதேச கடற்கொள்ளையர் செயல் என்று சாடியுள்ளது.

வட்டி விகிதத்தை குறைத்தது அமெரிக்க பெடரல் வங்கி

வட்டி விகிதத்தை குறைத்தது அமெரிக்க பெடரல் வங்கி

சர்வதேச அமைப்பு

சர்வதேச அமைப்புகளுக்கு முன்பாக இந்த சம்பவத்தை கண்டிப்பதாக வெனிசுலா அறிவித்துள்ளது.

வெனிசுலாவில் அமெரிக்க இராணுவத் தலையீட்டிற்கான சாத்தியக்கூறுகளை ட்ரம்ப் பலமுறை சுட்டிக்காட்டி வருகின்றார்.

முக்கிய நாடொன்றின் எண்ணெய் கப்பலை அதிரடியாக கைப்பற்றிய ட்ரம்ப்...! | Trump Seizes Venezuelan Oil Tanker Tensions Rise

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள அமெரிக்கத் தடைகளுக்கு மத்தியில் வெனிசுலா எண்ணெய் சரக்குக் கப்பலில் இருந்து கைப்பற்றப்பட்ட முதல் நடவடிக்கை இதுவாகும்.

மேலும், பிராந்தியத்தில் பாரிய இராணுவக் கட்டமைப்பை ஏற்படுத்த உத்தரவிட்டதிலிருந்து வெனிசுலா தொடர்பான தாங்கிக்கு எதிராக ட்ரம்ப் நிர்வாகம் எடுத்த முதல் நடவடிக்கை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரிய விபத்தில் சிக்கிய முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல...!

பாரிய விபத்தில் சிக்கிய முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023