ஈரானுக்கு பேரிடி! ஹோர்முஸ் நீரிணையை அடைய அமெரிக்காவுடன் ஒன்றிணையும் பிரித்தானியா

Donald Trump Middle East Keir Starmer Strait of Hormuz Iran-US Conflict
By Dilakshan Mar 23, 2026 07:02 AM GMT
Report

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு தொலைபேசி மூலம் ஹோர்முஸ் நீரிணை நெருக்கடி குறித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த முக்கிய கடல் வழித்தடத்தை மீண்டும் திறப்பது உலக எரிசக்தி சந்தையின் நிலைத்தன்மைக்கு அவசியம் என இருவரும் ஒப்புக் கொண்டதாக பிரிட்டன் அரசின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, அவர்கள் விரைவில் மீண்டும் பேச ஒப்புக்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

ட்ரம்புக்கு மீண்டும் உடல்நலக்குறைவு: காணொளி ஆதாரம் வைரலாகிறது!

ட்ரம்புக்கு மீண்டும் உடல்நலக்குறைவு: காணொளி ஆதாரம் வைரலாகிறது!

ட்ரம்பின் விமர்சனம்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போரில் இராணுவ உதவி வழங்குவதில் தயக்கம் காட்டியதற்காக, பிரிட்டன் பிரதமர் மற்றும் பிற ஐரோப்பிய கூட்டாளிகளை ட்ரம்ப் கடுமையாக விமர்சித்ததற்குப் பின்னர் இந்த உரையாடல் நடைபெற்றுள்ளது.

ஈரானுக்கு பேரிடி! ஹோர்முஸ் நீரிணையை அடைய அமெரிக்காவுடன் ஒன்றிணையும் பிரித்தானியா | Trump Starmer Call To Reopen Strait Of Hormuz

Image Credit: Fox Business

ஈரானுடன் மோதல் தொடங்கியதிலிருந்து செயலிழந்த நிலையில் உள்ள இந்த முக்கிய கடல் வழித்தடத்தில் பாதுகாப்பான கடற்பயணத்தை உறுதி செய்யும் முயற்சிகளில் பங்கேற்கத் தயாராக உள்ள 22 நாடுகளில் ஒன்றாக பிரிட்டன் உள்ளது.

இராணுவ நடவடிக்கை

இதற்கிடையில், நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே, இந்த கடல் வழித்தடத்தை மீண்டும் திறக்க தங்கள் கூட்டமைப்பினால் முடியும் என்ற முழு நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு பேரிடி! ஹோர்முஸ் நீரிணையை அடைய அமெரிக்காவுடன் ஒன்றிணையும் பிரித்தானியா | Trump Starmer Call To Reopen Strait Of Hormuz

Image Credit: NATO

இதன்படி, இராணுவ நடவடிக்கையின் இரகசிய தன்மை காரணமாக, உறுப்புநாடுகள் தங்களது பதிலை துல்லியமாக திட்டமிட நேரம் எடுத்துக்கொள்வது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏர் கனடா விமான விபத்து! விமானிகள் இருவரும் பலி

ஏர் கனடா விமான விபத்து! விமானிகள் இருவரும் பலி

ஈரான் அரச வானொலி நிலையத்தின் மீது தாக்குதல்

ஈரான் அரச வானொலி நிலையத்தின் மீது தாக்குதல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026