சீனாவிற்கு அதிர்ச்சி கொடுத்த ட்ரம்ப் : 245 சதவீத இறக்குமதி வரி விதித்து அதிரடி

Donald Trump United States of America China
By Raghav Apr 16, 2025 10:09 AM GMT
Report

சீன (China) பொருட்களுக்கு இதுவரை 145 சதவீதமாக இருந்த இறக்குமதி வரியை 245 சதவீதமாக உயர்த்துவதாக அமெரிக்கா (United States) அறிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் (Donald Trump) பரஸ்பர வரி என்ற பெயரில் அனைத்து நாடுகளுக்கான இறக்குமதி வரியை உயர்த்தினார். 

இதற்கான அறிவிப்பை கடந்த ஏப்ரல் 2ம் திகதி வெளியிட்டார். பின் அமெரிக்காவுடன் பேச்சு நடத்திய 60க்கும் மேற்பட்ட நாடுகளின் வரியை நிறுத்தி வைத்தார்.

ஆட்டத்தை ஆரம்பித்த சீனா....! அமெரிக்க விமானங்களுக்கு அதிரடி தடை

ஆட்டத்தை ஆரம்பித்த சீனா....! அமெரிக்க விமானங்களுக்கு அதிரடி தடை

இறக்குமதி வரி

பேச்சு நடத்த முன் வராத சீனாவுக்கு மட்டும் வரி உயர்வில் விலக்கு அளிக்கவில்லை. மாறாக சீனாவுக்கான வரியை 145 சதவீதமாக ட்ரம்ப் உயர்த்தினார். பதிலுக்கு சீனா அமெரிக்கா மீது 125 சதவீத வரி விதித்தது.

சீனாவிற்கு அதிர்ச்சி கொடுத்த ட்ரம்ப் : 245 சதவீத இறக்குமதி வரி விதித்து அதிரடி | Trump Us Slaps Up To 245 Tariffs On China

ஸ்மார்ட்போன், செமி கண்டக்டர் எனப்படும் மின்னணு சிப்கள், கணினிகள் ஆகிய உயர் தொழில்நுட்ப பொருட்களுக்கான வரியில் இருந்து மட்டும் சீனாவுக்கு அமெரிக்கா விலக்கு அளித்துள்ளது.

இந்நிலையில் இன்று (16.04.2025) சீன பொருட்களுக்கு இதுவரை 145 சதவீதமாக இருந்த இறக்குமதி வரியை 245 சதவீதமாக உயர்த்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 

சீனாவின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு பதிலடி கொடுப்பதற்காக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ட்ரம்பை கொலை செய்ய துணிந்த 17 வயது மாணவனால் பரபரப்பு

ட்ரம்பை கொலை செய்ய துணிந்த 17 வயது மாணவனால் பரபரப்பு

அடிபணிய மறுத்த நிர்வாகம்..! ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் கை வைக்கும் ட்ரம்ப்

அடிபணிய மறுத்த நிர்வாகம்..! ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் கை வைக்கும் ட்ரம்ப்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்