உடைந்த நட்பு - உஷ்ணமான வார்த்தைகள் : ட்ரம்ப் Vs மஸ்க் மோதல்

Donald Trump United States of America Elon Musk SpaceX Tesla
By Raghav Jun 06, 2025 05:46 PM GMT
Report

அமெரிக்க (United States) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மற்றும் எலான் மஸ்க் (Elon Musk) இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. 

ரூ.4 லட்சம் கோடி வரவு செலவு திட்ட சட்ட மூலத்தில் தொடங்கிய மோதல், இப்போது குற்றப்பத்திரிகை கோரிக்கை வரை சென்றுள்ளது. 

ஏறக்குறைய ஒரு வருடம் மட்டுமே நீடித்த இந்த நட்பு ட்ரம்ப்பின் இரண்டாவது பதவிக்காலம் தொடங்கிய ஐந்து மாதங்களுக்குள் பகிரங்கமாக முறிந்துள்ளது.

பிரித்தானியாவில் அதிரடியாக சுற்றி வளைக்கப்பட்ட தமிழர்களின் வணிக நிறுவனங்கள்.!

பிரித்தானியாவில் அதிரடியாக சுற்றி வளைக்கப்பட்ட தமிழர்களின் வணிக நிறுவனங்கள்.!

வெள்ளை மாளிகை

வியாழக்கிழமை, காலமான பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் உடனான தொடர்புகளை ட்ரம்ப் மறைப்பதாக மஸ்க் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். 

உடைந்த நட்பு - உஷ்ணமான வார்த்தைகள் : ட்ரம்ப் Vs மஸ்க் மோதல் | Trump Vs Musk Reasons Billionaire President Clash

இதற்குப் பதிலடியாக, ஜனாதிபதி ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் ஜெர்மனியின் புதிய ஜனாதிபதியுடன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மஸ்கை "ஏமாற்றம்" என்று குறிப்பிட்டார். 

ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் ஸ்டார்லிங்கிற்கு வழங்கப்படும் பில்லியன் டொலர் மதிப்புள்ள அரசு ஒப்பந்தங்களை ரத்து செய்வதாகவும் மிரட்டினார்.

மஸ்க் உடனடியாக சமூக ஊடகங்களில் பதிலடி கொடுத்ததோடு, ட்ரம்பின் குற்றச்சாட்டுக்களை மறுத்து, சில கேலிச்சித்திரங்களையும் வெளியிட்டார். மேலும், ட்ரம்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கும் 'ஆம்' என்று பதிலளித்தார்.

உக்ரேனை பழிவாங்க புடின் கரங்களில் எடுக்கப்போகும் அந்தப் பயங்கர ஆயுதம்

உக்ரேனை பழிவாங்க புடின் கரங்களில் எடுக்கப்போகும் அந்தப் பயங்கர ஆயுதம்

மஸ்க் - ட்ரம்ப் மோதல்

இந்த மோதல் ட்ரம்ப்பின் ட்ரூத் சோஷியல் (Truth Social) மற்றும் மஸ்கின் எக்ஸ் (X) ஆகிய சமூக ஊடக தளங்களில் முழுமையாக வெளிப்பட்டது. 

மஸ்க், ட்ரம்ப்பின் புதிய கூட்டாட்சிச் செலவு மசோதாவை "பிக் பியூட்டிஃபுல் பில்" என்று கேலி செய்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, இந்த வார்த்தைப் போர் வெடித்தது.

உடைந்த நட்பு - உஷ்ணமான வார்த்தைகள் : ட்ரம்ப் Vs மஸ்க் மோதல் | Trump Vs Musk Reasons Billionaire President Clash

"எலான் குறித்து நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன்," என்று ஓவல் அலுவலகத்தில் இருந்து ட்ரம்ப் கூறியுள்ளார். இந்த வார்த்தைப் போர் பல அடுத்தடுத்த மோதல்களுக்கு வழிவகுத்தது. மஸ்க் கூட்டாட்சி ஒப்பந்தங்களில் இருந்து அதிகப்படியான பலன்களைப் பெறுவதாக ட்ரம்ப் குற்றம் சாட்டினார். 

மேலும், அமெரிக்க அரசாங்கத்திற்கும் மஸ்கின் நிறுவனங்களுக்கும் இடையிலான அனைத்து வணிக உறவுகளையும் முடிவுக்குக் கொண்டு வருவதாக அச்சுறுத்தினார்.

திருமணம் செய்தால் போதும்.! இலங்கையர்களுக்கு வதிவிட விசா வழங்கும் வெளிநாடு

திருமணம் செய்தால் போதும்.! இலங்கையர்களுக்கு வதிவிட விசா வழங்கும் வெளிநாடு

அரசு மானியங்கள்

"எங்கள் வரவுசெலவு திட்டத்தில் பில்லியன் கணக்கான டாலர்களை மிச்சப்படுத்த எளிதான வழி, எலானின் அரசு மானியங்கள் மற்றும் ஒப்பந்தங்களை ரத்து செய்வதே ஆகும்," என்று ட்ரம்ப் பதிவிட்டார்.

உடைந்த நட்பு - உஷ்ணமான வார்த்தைகள் : ட்ரம்ப் Vs மஸ்க் மோதல் | Trump Vs Musk Reasons Billionaire President Clash

சில மணிநேரங்களுக்குப் பிறகு, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) விண்வெளி வீரர்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்படும் நாசாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட விண்கலங்களை ஸ்பேஸ்எக்ஸ் படிப்படியாக நிறுத்தும் என்று மஸ்க் அறிவித்தார். 

இந்த வார்த்தைப் பரிமாற்றம் மிகவும் இருண்ட பக்கத்தை அடைந்தது. ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வெளியிடப்படாத பதிவுகளில் ட்ரம்ப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக மஸ்க் X தளத்தில் பதிவிட்டார். 


அதுவே இந்த ஆவணங்கள் பொது மக்களுக்கு வெளியிடப்படாத உண்மையான காரணம் என்று ஆதாரம் இல்லாமல் அவர் குறிப்பிட்டார்.

ட்ரம்ப் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று அழைப்பு விடுக்கும் ஒரு பதிவையும் மஸ்க் பகிர்ந்து கொண்டார். நிர்வாகம் நாட்டை மந்தநிலைக்கு இட்டுச் செல்கிறது என்ற தனது கருத்தை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

வரிப்போரில் திருப்பம்: ட்ரம்ப்-ஜின்பிங் தொலைபேசி பேச்சு!

வரிப்போரில் திருப்பம்: ட்ரம்ப்-ஜின்பிங் தொலைபேசி பேச்சு!

தேசத்தந்தையின் பட்டத்தை பறித்த அரசு - ரூபாய் நோட்டுகளில் உருவப்படம் நீக்கம்

தேசத்தந்தையின் பட்டத்தை பறித்த அரசு - ரூபாய் நோட்டுகளில் உருவப்படம் நீக்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி, London, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைதீவு, ப்றீமென், Germany

26 Jul, 2020
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, Datteln, Germany, Olfen, Germany

23 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

kilinochchi, London, United Kingdom

06 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, சமரபாகு

25 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Markham, Canada

10 Aug, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Chenevières, France

21 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, புங்குடுதீவு, Oberburg, Switzerland

25 Jul, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Bützberg, Switzerland

24 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
மரண அறிவித்தல்

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Woodbridge, Canada

29 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024