ஈரான் தலைவர்களுக்கு ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை!

Donald Trump United States of America Iran World
By Shalini Balachandran Jan 12, 2026 09:24 PM GMT
Report

ஈரானில் நடக்கும் போராட்டங்களுக்கு மத்தியில் அந்நாட்டு தலைவர்கள் தன்னிடம் பேச்சு நடத்த விருப்பம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஈரான் உயர் தலைவர் அயதுல்லா கமேனி தலைமையிலான அரசு, அமெரிக்காவுடன் பேச்சு நடத்த விரும்புவதாக தெரிவித்துள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தைவானை நிலைகுலையச் செய்யும் சீனாவின் ரகசிய ஊடுருவல்!

தைவானை நிலைகுலையச் செய்யும் சீனாவின் ரகசிய ஊடுருவல்!

அப்பாவி மக்கள் 

தேவையின்றி அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள்.

இது தொடர்ந்தால் அந்த பேச்சுக்கு முன்பாகவே அமெரிக்க இராணுவம் செயலில் இறங்க வேண்டியிருக்கும்.

ஈரான் தலைவர்களுக்கு ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை! | Trump Warns Iran As Protests Escalate

ஈரானின் தற்போதைய சூழலை அமெரிக்க இராணுவம் மிகத் தீவிரமாக கண்காணித்து வருகின்றது.

அங்குள்ள நிலைமை குறித்து ஒவ்வொரு மணி நேரமும் எனக்கு தகவல் வந்து கொண்டே இருக்கின்றது.

ஈரான் அல்லது அதன் ஆதரவு நாடுகள் ஏதேனும் தாக்குதலில் ஈடுபட்டால் இதற்கு முன் அவர்கள் கண்டிராத அளவுக்கு மிகக் கடுமையான தாக்குதலை அவர்கள் எதிர்கொள்வர்” என அவர் தெரிவித்துள்ளார்.  

பரிதாபமாக பலியாகும் மக்கள்...! ஈரானுக்கு ஐ.நா விடுத்த நேரடி எச்சரிக்கை

பரிதாபமாக பலியாகும் மக்கள்...! ஈரானுக்கு ஐ.நா விடுத்த நேரடி எச்சரிக்கை

எலான் மஸ்கின் Grok AI-க்கு இந்தோனேசியா அதிரடித் தடை!

எலான் மஸ்கின் Grok AI-க்கு இந்தோனேசியா அதிரடித் தடை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்