ஈரானை நோக்கிப் பாயும் இரண்டாவது ஆர்மடா: ட்ரம்பினால் மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம்

Donald Trump United States of America Iran World
By Shalini Balachandran Feb 10, 2026 09:01 PM GMT
Report

மத்திய கிழக்கிற்கு இரண்டாவது விமானம் தாங்கிப் போர்க்கப்பல் தாக்குதல் குழுவை அனுப்புவது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தெஹ்ரான் உடனான இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், ஈரான் மீதான அழுத்தத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

கனடிய வீட்டு வாடகையாளர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில்...!

கனடிய வீட்டு வாடகையாளர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில்...!

அமெரிக்கப் படைகள் 

இந்தநிலையில், எங்களிடம் ஒரு ஆர்மடா (Armada) அங்கு சென்றுகொண்டிருக்கிறது, இன்னொன்றும் செல்லக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ள டிரம்ப், கூடுதல் போர்க்கப்பல்களை அனுப்புவது குறித்துச் சிந்தித்து வருவதை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஈரானை நோக்கிப் பாயும் இரண்டாவது ஆர்மடா: ட்ரம்பினால் மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம் | Trump Warns Iran Second Aircraft Carrier 2026

தற்போது அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் (USS Abraham Lincoln) போர்க்கப்பலுடன் இணையும் இரண்டாவது தாக்குதல் குழு தொடர்பான உள் விவாதங்கள் நடந்து வருவதை அமெரிக்க அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்களான ஃபோர்டோவ், நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் மீது அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியிருந்தன.

எரிபொருள் தட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கும் கியூபா: ரஷ்யா கடும் எச்சரிக்கை

எரிபொருள் தட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கும் கியூபா: ரஷ்யா கடும் எச்சரிக்கை

இராணுவ பலம்

அந்தத் தாக்குதல்களைச் சுட்டிக்காட்டிய டிரம்ப், நாம் ஓர் ஒப்பந்தம் செய்வோம் அல்லது கடந்த முறையைப் போலவே மிகவும் கடினமான ஒன்றைச் செய்ய வேண்டியிருக்கும் எனத் தெரிவித்து ஈரானுக்கான தேர்வை ஒரு எச்சரிக்கையாக முன்வைத்துள்ளார்.

ஈரானை நோக்கிப் பாயும் இரண்டாவது ஆர்மடா: ட்ரம்பினால் மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம் | Trump Warns Iran Second Aircraft Carrier 2026

தனது இந்த இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதற்கான விருப்பமே தற்போது இராஜதந்திர நிலப்பரப்பை மாற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானிய அதிகாரிகளுடன் அடுத்த வாரம் இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகளை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ள டிரம்ப், தற்போதைய சூழலில் தெஹ்ரான் மிகவும் தீவிரமாகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எண்ணெய் வர்த்தகத்தை முடக்க அமெரிக்காவின் அரசியல் மிரட்டல்: கொந்தளிக்கும் ரஷ்யா

எண்ணெய் வர்த்தகத்தை முடக்க அமெரிக்காவின் அரசியல் மிரட்டல்: கொந்தளிக்கும் ரஷ்யா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020