அமெரிக்க கடவுச்சீட்டில் இடம்பிடித்த ட்ரம்ப்

Donald Trump United States of America Passport
By Jaso Jun 28, 2026 09:57 AM GMT
Report

அமெரிக்காவின் 250வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், ட்ரம்ப் நிர்வாகம் ஒரு புதிய கடவுச்சீட்டை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புகைப்படம் இடம்பெற்றுள்ள பல புதிய வரையறுக்கப்பட்ட பதிப்புகளுடன் இந்த புதிய அமெரிக்க கடவுச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.

"தேசபக்தி கடவுச்சீட்டு"

புதிய கடவுச்சீட்டுகள் ஜூலை 6 அன்று கிடைக்கும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்க கடவுச்சீட்டில் இடம்பிடித்த ட்ரம்ப் | Trumps Image To Appear On Us Passports

   வெள்ளை மாளிகை தனது அதிகாரபூர்வ வைட் ஹவுஸ் X கணக்கில் புதிய கடவுச்சீட்டின் படங்களைப் பகிர்ந்து, இந்த புதிய ஆவணத்தை "தேசபக்தி கடவுச்சீட்டு" என்று அழைத்துள்ளது.

அமெரிக்கர்கள் இந்தக் கடவுச்சீட்டிற்கு இணையம் மூலமாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்க முடியாது, மேலும் வோஷிங்டன், டி.சி.யில் உள்ள கடவுச்சீட்டு திணைக்களத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம் என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

போர் நிறுத்தம் மீறப்பட்டால் ஈரான் என்ற ஒரு நாடே இருக்காது : ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

போர் நிறுத்தம் மீறப்பட்டால் ஈரான் என்ற ஒரு நாடே இருக்காது : ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

அமெரிக்க வரலாற்று நிகழ்வுகள்

புதிய அமெரிக்க கடவுச்சீட்டுகளில், நிலவில் மனிதன் இறங்கியது போன்ற நாட்டின் வரலாற்று நிகழ்வுகளும், சுதந்திர தேவி சிலை போன்ற அமெரிக்க சின்னங்களும் இடம்பெற்றுள்ளன.

அமெரிக்க கடவுச்சீட்டில் இடம்பிடித்த ட்ரம்ப் | Trumps Image To Appear On Us Passports

பதவியில் இருக்கும் ஒரு ஜனாதிபதி அமெரிக்க கடவுச்சீட்டில் இடம்பெறுவது இதுவே முதல் முறையாகும்.

அமெரிக்காவின் தொடர் தாக்குதல்கள்...! ஈரான் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

அமெரிக்காவின் தொடர் தாக்குதல்கள்...! ஈரான் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019