சமூகத்தின் ஒற்றுமையை சீர்குலைக்க சிலர் முயற்சி - அங்கஜன் வெளியிட்ட தகவல்
north
Angajan Ramanathan
disrupt
ommunity
By Vanan
மதங்களுக்கிடேயே விரிசல்களை ஏற்படுத்தாமல் சமநிலையைப் பேண முயற்சிக்க வேண்டும் என நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் (Angajan Ramanathan) தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை திருக்கேதீஸ்வர ஆலய நுழைவாயில் பகுதியில் கிறிஸ்தவ சொரூபம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் வெளியிட்ட ஊடக அறிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
