திடீரென பதவி விலகும் அமெரிக்க உளவுத்துறை இயக்குனர் துளசி

Donald Trump United States of America World
By Thulsi May 23, 2026 04:32 AM GMT
Report

அமெரிக்காவின் புலனாய்வு பிரிவின் இயக்குனர் துளசி கப்பார்ட் (Tulsi Gabbard) தனது பதவியை பதவி விலகல் செய்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து அறிந்த ஒருவரை மேற்கோள் காட்டி, வெள்ளை மாளிகை காபார்டை பதவி விலக செய்ய வற்புறுத்தியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து அமெரிக்க உளவுத்துறையின் புதிய இயக்குநராக ஆரோன் லூகாஸ் என்பவரை நியமித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.  

அர்ச்சுனா எம்.பியிடம் சட்டவிரோத துப்பாக்கி - அம்பலப்படுத்தும் சட்டத்தரணி

அர்ச்சுனா எம்.பியிடம் சட்டவிரோத துப்பாக்கி - அம்பலப்படுத்தும் சட்டத்தரணி

வெளியேறும் நான்காவது பெண்மணி

தனது கணவரின் நோய் நிலைமை காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாக அவர் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அறிவித்துள்ளார்.

திடீரென பதவி விலகும் அமெரிக்க உளவுத்துறை இயக்குனர் துளசி | Tulsi Resigns Us Director Of National Intelligence

"எனது பதினொரு வருட திருமண வாழ்க்கையில் ஆபிரகாம் எனது பாறை போன்ற பலமாக இருந்தார். எனது தொழிலுக்கும் தற்போதைய பதவியின் பொறுப்புகளுக்கும் அவர் அளித்த ஆதரவு அளப்பரியது.

ஆபிரகாமுக்கு அரிய வகை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், இந்த சவாலான தருணத்தில் நான் அவருடன் இருக்க வேண்டும்.

எனவே, ஜூன் 30 ஆம் திகதி முதல் எனது பதவி விலகலை ஏற்றுக்கொள்ளுங்கள்" என துல்சி தனது பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் விவகாரத்தின் எதிரொலி...! நேட்டோ மீது டொனால்ட் ட்ரம்ப் பாய்ச்சல்

ஈரான் விவகாரத்தின் எதிரொலி...! நேட்டோ மீது டொனால்ட் ட்ரம்ப் பாய்ச்சல்

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், துளசி கப்பார்ட் தனது பதவியில் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார் என கூறியுள்ளார்.

திடீரென பதவி விலகும் அமெரிக்க உளவுத்துறை இயக்குனர் துளசி | Tulsi Resigns Us Director Of National Intelligence

கணவரை மீண்டும் நல்ல ஆரோக்கியத்திற்கு கொண்டு வர விரும்புவது சரியான முடிவு எனவும் ஆபிரகாம் விரைவில் குணமடைந்து சிறப்பான ஆரோக்கியத்தை பெறுவார் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.  

மேலும் இவரது பதவிக்காலத்தில் ஈரான் மற்றும் வெனிசுலாவில் நடந்த இராணுவ நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய தேசியப் பாதுகாப்பு விவகாரங்களில் அவர் வெள்ளை மாளிகையால் ஓரங்கட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

விளம்பரத்திற்காக நஞ்சாக்கப்படும் தமிழ் தேசியம்...! காழ்ப்புணர்ச்சி அரசியலைத் தோலுரிக்கும் கருணாநிதி

விளம்பரத்திற்காக நஞ்சாக்கப்படும் தமிழ் தேசியம்...! காழ்ப்புணர்ச்சி அரசியலைத் தோலுரிக்கும் கருணாநிதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026