விளம்பரத்திற்காக நஞ்சாக்கப்படும் தமிழ் தேசியம்...! காழ்ப்புணர்ச்சி அரசியலைத் தோலுரிக்கும் கருணாநிதி

Sri Lankan Tamils Seeman Dr.Archuna Chavakachcheri
By Shalini Balachandran May 23, 2026 02:36 AM GMT
Report

சமகால ஜனநாயக அரசியல் சூழலில் மாற்று அரசியல் தலைவர்கள் மீதான எதிர்ப்பு என்பது கொள்கை ரீதியான விவாதங்களைக் கடந்து மிக ஆபத்தான தனிநபர் வன்முறை அச்சுறுத்தலாக மாறிவருகிறது.

அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான அரசியல் எதிர்ப்பின் உச்சமாக, தான் இந்தியாவுக்கு சென்றபோது துப்பாக்கியை கொண்டு செல்ல முடிந்திருந்தால் அங்குவைத்து சீமானை சுட்டிருப்பேன் என இலங்கை நாடாளுமன்றத்தில் இராமநாதன் அர்ச்சுனா முன்வைத்த வன்முறைப் பேச்சு, சமகால அரசியல் பண்பாட்டின் வீழ்ச்சியையும் ஜனநாயக மீறலையும் அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டுகிறது.

இந்த நிலையில், சட்டங்களை இயற்ற வேண்டிய நாடாளுமன்றத்தின் உள்ளேயே ஒரு மாற்றுத் தலைவரை நோக்கி சுடுவேன் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுப்பது ஒரு மக்கள் பிரதிநிதியின் பொறுப்பற்ற தனத்தையும் வன்முறை அரசியலையும் காட்டுவதாகத் தொடர்ச்சியான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சீமானை அரசியல் ரீதியாகவும் தர்க்க ரீதியாகவும் எதிர்கொள்ள முடியாத காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அவருக்கு எதிராக ஆயுத அச்சுறுத்தலையும் அவதூறுகளையும் மட்டுமே முதன்மை ஆயுதமாக அர்ச்சுனா போன்றவர்கள் கையில் எடுப்பதாக மக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

கொள்கைகள், மக்கள் நலன், பிராந்திய அரசியல் சார்ந்த அறிவுப்பூர்வமான விவாதங்களை விடுத்து தனிநபர் மீதான அச்சுறுத்தலைப் பொதுவெளியில் பேசுவது ஆரோக்கியமான அரசியல் சூழலை நஞ்சாக்குகிறது.

சீமான் மீதான தங்களின் தனிப்பட்ட கோபத்திற்காகவும் உள்ளூர் அரசியல் விளம்பரத்திற்காகவும் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிப் பொதுமக்களைத் திசைதிருப்பும் ஒரு போக்கு இதில் வெளிப்படுகிறது.

அரசியல் ரீதியான விமர்சனங்களும் எதிர்ப்புகளும் நாகரிகமான முறையிலும் கொள்கை சார்ந்தும் மட்டுமே முன்வைக்கப்பட வேண்டும்.

அதை விடுத்து, சீமான் மீதான அரசியல் எதிர்ப்பைக் காட்டுவதற்காக நாடாளுமன்றத்திலேயே வன்முறையை ஏவுவதும் சுடுவேன் என்று அச்சுறுத்துவதும் ஒட்டுமொத்த ஜனநாயக அமைப்பிற்கே அச்சுறுத்தலாகும்.

இத்தகைய வன்முறை அரசியல், நடுநிலையான பொதுமக்களாலும் அறிவுலகத்தாலும் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டு கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்ற நிலையில் இது குறித்து எமது தலைமுறைக் கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதியும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் அவர் தெரிவித்த மேலதிக கருத்துக்களுடன் வருகின்றது கீழ்க்காணும் நேர்காணல்...


இஸ்ரேலுக்கு பலத்த அடி கொடுத்த நெதர்லாந்து! சட்டவிரோதக் குடியேற்றப் பொருட்களுக்கு அதிரடித் தடை

இஸ்ரேலுக்கு பலத்த அடி கொடுத்த நெதர்லாந்து! சட்டவிரோதக் குடியேற்றப் பொருட்களுக்கு அதிரடித் தடை

ஈரான் விவகாரத்தின் எதிரொலி...! நேட்டோ மீது டொனால்ட் ட்ரம்ப் பாய்ச்சல்

ஈரான் விவகாரத்தின் எதிரொலி...! நேட்டோ மீது டொனால்ட் ட்ரம்ப் பாய்ச்சல்

நீளமான மற்றும் அடர்த்தியான கூந்தலுக்கு...! 7 மூலிகைகள் கலந்த ஆயுர்வேத எண்ணெய்

நீளமான மற்றும் அடர்த்தியான கூந்தலுக்கு...! 7 மூலிகைகள் கலந்த ஆயுர்வேத எண்ணெய்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026