முடிவுக்கு வந்த பாத்திய யானையின் வாழ்க்கை! இலங்கை சுற்றுலாத்துறையின் முக்கிய அடையாளம்

Sri Lanka Tourism Elephant
By Dharu Jul 15, 2025 06:49 AM GMT
Report

குருணாகல் - பொல்பிதிகமவில் உள்ள காட்டுப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் பல நாட்களாக சிகிச்சை பெற்று வந்த “பாத்திய” என்ற காட்டு யானை இன்று செவ்வாய்க்கிழமை (15) காலை உயிரிழந்துள்ளது.

பேராதனை பல்கலைக்கழக கால்நடை அறிவியல் பேராசிரியர் அசோக தங்கல்ல தலைமையில் “பாத்திய”என்ற காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

30 முதல் 35 வயது மதிக்கத்தக்க “பாத்திய” என்ற காட்டு யானையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

தனது நண்பனை முக்கிய பதவியில் நியமிக்க முயற்சிக்கும் அநுர : அம்பலப்படுத்திய முன்னாள் எம்.பி

தனது நண்பனை முக்கிய பதவியில் நியமிக்க முயற்சிக்கும் அநுர : அம்பலப்படுத்திய முன்னாள் எம்.பி

பாத்திய காட்டு யானை

சிகிச்சை பெற்று வந்த காலத்தில் “பாத்திய” என்ற காட்டு யானை பல தடவைகள் நீர்நிலைகளில் தவறி விழுந்ததால் அதன் உடல் நிலை மேலும் பாதிக்கப்பட்டது.

முடிவுக்கு வந்த பாத்திய யானையின் வாழ்க்கை! இலங்கை சுற்றுலாத்துறையின் முக்கிய அடையாளம் | Tusker Bathiya Elephant Passed Away

இந்நிலையில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் கால்நடை வைத்தியர்கள் இணைந்து “பாத்திய” என்ற காட்டு யானைக்கு உணவு அளித்து அதனை பாதுகாத்து வந்த நிலையில் “பாத்திய” இன்றையதினம் காலை உயிரிழந்துள்ளது.

டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

தென்கிழக்கு பல்கலையில் 1ம் வருட மாணவர்கள் மீது தாக்குதல்

தென்கிழக்கு பல்கலையில் 1ம் வருட மாணவர்கள் மீது தாக்குதல்

ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022