விஜய் அமைச்சரவையில் இடம்பெறவுள்ள அமைச்சர்கள் : வெளியானது உத்தேச பட்டியல்

Vijay Tamil nadu TVK
By Jaso May 09, 2026 04:39 PM GMT
Report

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை காலை 10 மணிக்கு பதவி ஏற்கவுள்ளார்.இந்தநிலையில் விஜய் உடன் 9 பேர் அமைச்சராக பதவி ஏற்பார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், அமைச்சரவை உத்ததேச பட்டியல் வெளியாகியுள்ளது.

அத்துடன் காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர்கள் வழங்கப்பட இருக்கிறது. ராஜேஷ் குமார் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சராகிறார்கள்.

விஜய் வசம் செல்லவுள்ள மூன்று அமைச்சுக்கள்

முதலமைச்சர் விஜய் பொது நிர்வாகம், காவல் மற்றும் உள்துறையை வைத்துக் கொள்வார் எனத் தெரிகிறது.

விஜய் அமைச்சரவையில் இடம்பெறவுள்ள அமைச்சர்கள் : வெளியானது உத்தேச பட்டியல் | Tvk Cabinet Proposed List

செங்கோட்டையன் பொதுப்பணித்துறை,

என். ஆனந்த் நகராட்சி நிர்வாகத்துறை,

சி.டி.ஆர். நிர்மல்குமார் மின்சாரத்துறை,

ஆதவ் அர்ஜுனா விளையாட்டு மற்றும் மது விலக்குத்துறை

 ராஜ்மோகன் ஆதி திராவிடர் நலத்துறை

முஸ்தபா சிறுபான்மை நலத்துறை

வெங்கட் ரமணன் பள்ளிக் கல்வித்துறை

அருண்ராஜ் பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறையும் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜோசப் விஜய் எனும் நான்…. நாளை முதலமைச்சராக பதவியேற்கிறார் விஜய்

ஜோசப் விஜய் எனும் நான்…. நாளை முதலமைச்சராக பதவியேற்கிறார் விஜய்

தமிழக அரசியலில் எதிர்பாராத திருப்பம் : விஜயை சந்திக்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்

தமிழக அரசியலில் எதிர்பாராத திருப்பம் : விஜயை சந்திக்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025