தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்காவில் புதிய வரவு
Dehiwala Zoological Garden
By Sumithiran
உலகில் அழிந்து வரும் அரிய வகை விலங்குகளான நில் கவாயா எனப்படும் நீல நிற பசு ஒன்று தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்காவில் அண்மையில் இரட்டைக் குட்டிகளை ஈன்றது.
பாலூட்டி இனமான இந்த விலங்குகள் புல் மற்றும் பலா இலைகள் மற்றும் பழங்களை உணவாக உண்பதாக தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்கா உதவிப் பணிப்பாளர் திருமதி தினுஷிகா மானவடு தெரிவித்தார்.
புதிதாகப் பிறந்த இரண்டு குட்டிகளும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்